Kaatiloru Kaadaikku

காட்டில் ஒரு காடைக்கு
நான் கண்ணி வச்சேன்
ஹய்யா ஹய்யா
கண்ணியிலே வந்ததொரு
காடை இல்லே
ஹய்யா ஹய்யா

ஊட்டி மலை உல்லானுக்கு
கண்ணி வச்சேன்
ஹய்யா ஹய்யா
கண்ணியிலே வந்ததொரு
உல்லான் இல்லே
ஹய்யா ஹய்யா

என்னான்னு சொல்லு
நாங்க உட்டோமே ஜொள்ளு
என்னான்னு சொல்லு
நாங்க உட்டோமே ஜொள்ளு

கன்னிப் பொண்ணு
அது கட்டிப் பொன்னு
வஞ்சி பொண்ணு
சிறு மஞ்சக்கண்ணு

கன்னிப் பொண்ணு
அது கட்டிப் பொன்னு
ஆஹா
வஞ்சி பொண்ணு
சிறு மஞ்சக்கண்ணு

ஹா காட்டில் ஒரு காடைக்கு
நான் கண்ணி வச்சேன்
ஹய்யா ஹய்யா
கண்ணியிலே வந்ததொரு
காடை இல்லே
ஹய்யா ஹய்யா

பழுத்து நிக்கிது
கொழுத்து நிக்கிது அழகு பப்பாளி
அட வளஞ்சு நிக்கிது
நெளிஞ்சு நிக்கிது வெளஞ்ச தக்காளி

பழுத்து நிக்கிது
கொழுத்து நிக்கிது அழகு பப்பாளி
அட வளஞ்சு நிக்கிது
நெளிஞ்சு நிக்கிது வெளஞ்ச தக்காளி

கேக்கு வெட்டுற பர்த் டேக்கு
ஷேக்கு வந்தாரு
ஷோக்கு சுந்தரி மூக்கு முழியும்
பார்க்க வந்தாரு

ஓவியத்த பார்த்து
கஸல் பாடி வந்தேனே
ஒட்டகத்தில் ஏறி இங்கு
ஓடி வந்தேனே

அட காட்டில் ஒரு காடைக்கு
நான் கண்ணி வச்சேன்
ஹய்யா ஹய்யா
கண்ணியிலே வந்ததொரு
காடை இல்லே
ஹய்யா ஹய்யா

என்னான்னு சொல்லு
நாங்க உட்டோமே ஜொள்ளு
என்னான்னு சொல்லு
நாங்க உட்டோமே ஜொள்ளு

அட கன்னிப் பொண்ணு
அது கட்டிப் பொன்னு
வஞ்சி பொண்ணு
சிறு மஞ்சக்கண்ணு ஹோய்

கன்னிப் பொண்ணு
அது கட்டிப் பொன்னு
ஹான்
வஞ்சி பொண்ணு
சிறு மஞ்சக்கண்ணு

அட காட்டில் ஒரு காடைக்கு
நான் கண்ணி வச்சேன்
ஹய்யா ஹய்யா
கண்ணியிலே வந்ததொரு
காடை இல்லே
ஹய்யா ஹய்யா

தலைக்கு மேலே
தினமும் சுத்துது
அதிர்ஷ்ட சக்கரம்தான்
என்ன ஒரச வந்தவன்
தினமும் பத்தடி
ஒதுங்கி நிக்கணும்தான்

தலைக்கு மேலே
தினமும் சுத்துது
அதிர்ஷ்ட சக்கரம்தான்
என்ன ஒரச வந்தவன்
தினமும் பத்தடி
ஒதுங்கி நிக்கணும்தான்

மோத வந்தவன் மொறைக்க
வந்தவன் நூறு வஸ்தாது
மூடு மந்திரம் போட்டு
வெல்லுற ஆளு இங்கேது

வேலையத்தான் பாரு
இவன் காட்டுற போது
மூளையத்தான் பாரு
கொடி நாட்டுற போது

அட காட்டில் ஒரு காடைக்கு
நான் கண்ணி வச்சேன்
ஹய்யா ஹய்யா
கண்ணியிலே வந்ததொரு
காடை இல்லே
ஹய்யா ஹய்யா

ஊட்டி மலை உல்லானுக்கு
கண்ணி வச்சேன்
ஹய்யா ஹய்யா
கண்ணியிலே வந்ததொரு
உல்லான் இல்லே
ஹய்யா ஹய்யா

என்னான்னு சொல்லு
நாங்க உட்டோமே ஜொள்ளு
என்னான்னு சொல்லு
நாங்க உட்டோமே ஜொள்ளு

கன்னிப் பொண்ணு
அது கட்டிப் பொன்னு
வஞ்சி பொண்ணு
சிறு மஞ்சக்கண்ணு ஹ

கன்னிப் பொண்ணு
அது கட்டிப் பொன்னு
வஞ்சி பொண்ணு
சிறு மஞ்சக்கண்ணு

ஹா காட்டில் ஒரு காடைக்கு
நான் கண்ணி வச்சேன்
ஹய்யா ஹய்யா
கண்ணியிலே வந்ததொரு
காடை இல்லே
ஹய்யா ஹய்யா



Credits
Writer(s): Ilaiyaraaja, Amaren Gangai
Lyrics powered by www.musixmatch.com

Link