Day by Day

Day by day
என்ன மாற்றம்?
என்ன மாற்றம?
Day by day
என்னை மாற்றும்
உன்தன் தோற்றம்

பாடும் மங்கைப் பாடும்
ராகம் மௌன ராகம்
என்னவென்று சொல்லவோ?

Day by day
என்ன மாற்றம்?
என்ன மாற்றம?
Day by day
என்னை மாற்றும்
உன்தன் தோற்றம்

காதல், கண்ணில் உண்டானது
நேசம், நேற்று மொட்டுவிட்டது
உன்னைவிட்டால்
இந்த ஜென்மம்
அர்த்தமற்றுப் போகும்
சஞ்சலத்தில், சஞ்சரித்து
தத்தளிக்கும் போது
கண்ணுறக்கும் என்பதேது?

One and only
உள்ளம் தன்னை அள்ளும் hero
You and me
ஒன்று சேறும் நாளும் என்றோ?

என்னால், உன்தன் நோய் தீர்ந்தது
ஆனால், காதல் வியாதி வந்தது
சொல்ல சொல்ல, புல்லரித்து
சினான மேனிப் வாடும்
மெல்ல மெல்ல
மின்னல் ஒன்று
உள்ளிறங்கி ஓடும்
தையல் கொண்ட மையம் கூடும்

Day by day
என்ன மாற்றம்?
என்ன மாற்றம?
Day by day
என்னை மாற்றும்
உன்தன் தோற்றம்

பாடும் மங்கைப் பாடும்
ராகம் மௌன ராகம்
என்னவென்று சொல்லவோ?

Day by day
என்ன மாற்றம்?
என்ன மாற்றம?
Day by day
என்னை மாற்றும்
உன்தன் தோற்றம்



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link