Boologame (From "Mathimaran")

பூலோகமே!
ஒரு சொர்க்கமானதே!
பூபாலமே!
தினம் வாழ்கையானதே!

ஒரு தூளி ரெண்டு கிளிகள்
எங்கள் வாழ்கை தோப்பிலே!
ஒரு பார்வை எட்டு விழிகள்
எங்கள் அன்பு கூட்டிலே!
நாங்கு திசையும்
நாங்கள் ஆகினோம்
ஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ

பூலோகமே!
ஒரு சொர்க்கமானதே!
பூபாலமே!
தினம் வாழ்கையானதே!

ஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ
ஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ
ஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ
ஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ
தரரா-தர-தரரா-தர-ரா
தரரா-தர-தரரா-தர-ரா
தரரா-தர-தரரா-தர-ரா
தரரா-தர-தரரா-தர-ரா

எரியும் சூரியனும் விளக்காச்சு
எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு
எரியும் சூரியனும் விளக்காச்சு
எங்களின் வீடு இன்ப கிழக்காச்சு

மலரும் வாடும்
வாசம் வாடிடுமா!
பிறையும் தேயும்
நேசம் தேய்ந்திடுமா!

ஓட்டின் மேல் நின்று
மேகம் பறிக்கிறோம்
சேட்டை கோடி செய்தாலும்
சிநேகம் வளர்கிறோம்
அந்த வானவில்லின் வண்ணம் ஆகிறோம்

ஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ
ஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ
ஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ

அஞ்சல் காகிதமும் உறவாச்சு
அப்பா வீடு இது அழகாச்சு!
உயிரின் உருவமும் தெரிஞ்சாச்சு-அது
அன்னை தந்தை என்று ஆயாச்சு!

அலைகள் ஓயும் அந்த
கரைகள் கரையுமா?
நதிகள் காயும் அந்த
கடல்கள் காயுமா?

காற்றும் இங்கு வந்து
மூச்சு கேக்குதே
போற்றும் ஊரு என்றாலும்
உருவம் பார்க்குதே
கீதை சொன்ன
பாதை போகிறோம்

ஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ
ஹோ-ஓ-ஓ-ஓஹோஹோ



Credits
Writer(s): Karthik Raja
Lyrics powered by www.musixmatch.com

Link