Sil Sil

நன னான னான...
நன னான னான...

சில் சில் சில் சில் சில்
மழையே எங்கே இருந்தாய்?
நீ எங்கிருந்து எங்கிருந்து இங்கே விழுந்தாய்?

இன்றே, இன்றே, நீ மண்ணுக்கு வந்த நாள்
இந்த நிலவு, நம் பூமிக்கு வந்த நாள்

சில் சில் சில் சில் சில்
மழையே எங்கே இருந்தாய்?
நீ எங்கிருந்து எங்கிருந்து இங்கே விழுந்தாய்?

இன்றே, இன்றே, நீ மண்ணுக்கு வந்த நாள்
இந்த நிலவு, நம் பூமிக்கு வந்த நாள்

சல சல சல மழை வந்து உன்னை
தொட தொட தொட வந்தாச்சு
பட பட பட நெஞ்சுக்குள் இன்பம்
சுட சுட சுட வழியுது வழியுது
பா பாபா இடி மட்டும் பயம் காட்டும்
தை தைதை எனத் தூரலும் ஜதிப் போடும்

லா, லலா, லலலலலா
லா, லலா, லலலலலா ஹோய்

சில் சில் சில் சில் சில்
மழையே எங்கே இருந்தாய்?
நீ எங்கிருந்து எங்கிருந்து இங்கே விழுந்தாய்?

தர ரப்பப பாபாபா, ரப்பப பாபாபா
தர ரப்பப பாபாபா, ரப்பப பாபாபா
தர ரப்பப பாபாபா, ரப்பப பாபாபா
தர ரப்பப பாபாபா, ரப்பப பாபாபா

யார் அந்த வானிலே (ஆஹா)
பட்டாச வச்சது (ஆஹா)
மழை சொட்டும் போதிலே
டும்முனு வெடிக்குது

இங்கே ஓர் நீர் மழை
ஜோராக பெய்யிது
உள்ளே ஓர் நிஜ மழை
சந்தோஷம் செய்யிது

மறைவென்ன உண்மை சொல்லு
எனக்காகத் தான் நீ வந்தாயா?
வா நீ வா
சில வம்புகள் செய்வோம் வா
வா வாவா பல வானவில் கொண்டு வா

ஓ ஓ ஓ
மின்னல்கள் பிடிச்சுதான்
மாஞ்சாவும் போடலாம்
கடலே நீ இறங்கி வா
மங்காத்தா ஆடலாம்

ஹே பகலெல்லாம் குதிக்கலாம்
பகலெல்லாம் தூங்கலாம்
அழகான பெண்ணுக்கு
ஆனந்தம் கொடுக்கலாம்
பனிரெண்டு மணிக்கு மேல
யாருக்கும் கவலை இல்ல

சோ சோசோ எனக் கொட்டுது நீரோட்டம்
ஓ ஓஓ இது ராத்திரி கூத்தாட்டம்

சில் சில் சில் சில் சில்
மழையே எங்கே இருந்தாய்?
நீ எங்கிருந்து எங்கிருந்து இங்கே விழுந்தாய்?

நா நந நானனனா
நா நந நானனனா ஹோய்
ஹேய்... ஹேய்...



Credits
Writer(s): Snehan, Raja Yuvan Shankar
Lyrics powered by www.musixmatch.com

Link