Avizhaadha Kaalai (LoFi Flip)

ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ

அவிழாத காலை
பிறழாத பார்வை
அவிழாத ஆசை
தந்தாயே-யே

துயிலாத வேளை
தொலையாத நிலை
தெளியாத வதை கொண்டேனே
ஆ-ஆ-ஆ-ஆ

மாச்சூழல் மனதிலே
உன் நினைவினில் தினம் தினம் உழண்டிடும் நேரம்
தீப்பிரல் உயிரிலே
நீ தொலைவினில் எனை விட்டு விலகிடும் நேரம்
வானம் தாண்டி போகும் மேகம்
இந்த பூமி கண்டதும் இல்லை
உன்னை தாண்டி போகும் எண்ணம்
எந்தன் மனது கொண்டதும் இல்லை

அவிழாத காலை
பிறழாத பார்வை
அவிழாத ஆசை
தந்தாயே-யே

துயிலாத வேளை
தொலையாத நிலை
தெளியாத வதை கொண்டேனே



Credits
Writer(s): Mohan Rajan
Lyrics powered by www.musixmatch.com

Link