Idho Arambam

இதோ ஆரம்பம்
இவர் கோடை வெப்பம் தீர்க்க போகும் கார்காலம்
இதயம் துடிக்க ஒரு கணம் மறக்கும்
இரவு திண்டாடும் கொஞ்சம் நின்றாடும்

ஏதோ புதிய அனுபவம் பொறக்கும்
கையில் கிட்டாத பூவும் மணக்கும்
மறக்குமா நெஞ்சம்?
அடடா இவள் யாரோ
மறக்குமா நெஞ்சம்?
நெஞ்சுக்குள்ள நச்சரிக்கும் பட்டாம்பூச்சிக்கு
தேனத்தந்தா என்ன ஆகும்



Credits
Writer(s): A.r. Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link