Yaaro Nee

ஹான்

ஓ ரிங்காரி
உன் black & white'u கண்கள் tease ஆகும்
ஓ-ஓ-ஓ baby
உன்ன பேச விட்டா place'eh freeze ஆகும்

நீ வந்த நேரம் எல்லாமே மாறும்
என்னோட life'u aeroplane ஏறும்
நாளெல்லாம் feel'ah change ஆகும்-ம்

போகாத தூரம்
பாக்காத ஊரும்
பக்கத்தில் சேரும்
காலெல்லாம் wheel'ah change ஆகும்-ம்

யாரோ நீ
யாரோ நீ
யாரோ நீ
யாரோ நீ
ஹான்

யாரோ நீ
யாரோ நீ
யாரோ நீ
யாரோ நீ

ஓ ஓ ஓ ஓ
ஓ ரிங்காரி
ஓ-ஓ-ஓ baby



Credits
Writer(s): Santhosh Narayanan, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link