Simple Manusan (Original Motion Picture Soundtrack) (feat. Arunboii)

Yo-yo, கல்யாணத்த பன்ன சொன்ன
கத சொன்ன கைங்க
வயசானநால இப்போ பொண்ணு தேடுதிங்க
வெள்ள முடி முளைக்கும் அறிகுறி
காது அது மேல மாத்தி மாத்தி டைய பூசுதிங்க
வயாசானாலே வாலிபம் குறையா தோனும்
மின்ன message பன்ன சரக்கெல்லாம் எதையும் காணோம்
அடிக்கடி புதுசாக மாத்துன photo
ஆனா அப்பக் கூட மாட்டவில்ல எனக்கு ஜோக்கோ

இது தெரிஞ்சும் பலவாட்டி ஜாதகத்த கொடுத்தோம்
பல்லக் காட்டி சிரிக்குது என்னத்த கண்டோம்

இருந்தும் அதுக்காக ஒரு நாளும் வருந்தல
இதுவர திருந்தல எவளோ பட்டும்

அந்த சாமிக்கிட்ட தினமும் வேண்டிக்கிட்டேன்
சிக்கிரம் அவள ஏன் கண்ணுல காட்டுங்கண்டு
உனக்கு தாலிக்கட்ட மாமா நான் கெளம்பிட்டேன்
எனக்கும் ஆசதானே போடனும்னு வேட்டி சட்ட

வயசாகுதே, மனம் ஏங்குதே
தொண தேடியே, பொழுது ஓடுதே
வயசாகுதே, மனம் ஏங்குதே
தொண தேடியே, பொழுது ஓடுத-ஓடுது-ஓடுது ஹே!

I'm Mr. Simple மனுசன்
நெஞ்சுக்குள்ள தினம் தினம் ஆசைய வளர்த்தேன்
அன்பா அது கனுஞ்சு நிக்க நான்
குடுக்குதானு நான் அட ஏங்கித் துடிச்சேன்

கடிகாரம் கருண காட்டாது
வழுக்கையில மறுபடி முடியும் முளைக்காது
சந்தையில கூவி விக்காட்டி
சரக்கு ஏறி யாரு கண்ணில் சிக்காது

ஆசைகள் சொன்னா கேக்குதா?
மீசையும் வணங்கி குனியுதா?
படகேறி கரையே தேடுமோ?
புயல் வந்தா என்ன செய்வேனோ?
ஆசைகள் சொன்னா கேக்குதா?
மீசையும் வணங்கி குனியுதா?
படகேறி கரையே தேடுமோ?
புயல் வந்தா என்ன செய்வேங்கோ?
என்ன செய்வே... என்ன செய்வேங்கோ?
என்ன செய்வே...

லபலபலப லபலபலப லபா
டபடபடப டபடபடப டபா
கட்டகட்டகட்ட கட்டகட்டகட்ட கட்டா
போடாங்... டகடிக டிக்கா

வயசாகுதே, மனம் ஏங்குதே
தொண தேடியே, பொழுது ஓடுதே

தூக்கம் இல்ல தினம் ராத்திரி
தவிக்கிறேன் முருகா எனக்கு வழிக்காட்டு நீ
சரி கிளி ஜோசியம் தான் பாக்க போயி கைய நீட்ட சொன்னான்
ரேக எதும் காணோம் கண்ணா இப்ப மாட்டு நீ

கவனாக பல பொண்ணிருந்தும்
ஜாடி ஆகவில்லை காதலுனே போனே போதும்
வயசாகி பழுக்காத பழம்
ஒருமுறக் கூட இன்னும் வர பார்க்கல ஏதும்
என்தான்டா நடக்குது பத்திரிக்க செதறுது
கூண உள்ள கைங்க எல்லாம் கல்யாணம் தான் நடத்துது
மனசு இப்ப வலிக்குது காட்டிக்காம நடிக்குது
பக்கத்து வீட்டு பிள்ளைங்க எல்லாம் என்ன
Uncle'nu கூப்புடுது

என்ன செய்வேனோ?
என்ன செய்வே-
என்ன செய்வேனோ?
என்ன செய்வே-
என்ன செய்வேனோ?
என்ன செய்வே-
என்ன செய்வேனோ?
என்ன செய்வே-
என்ன செய்வேனோ?
என்ன செய்வே-

எப்போ உனக்கு கல்யாணம்?
எப்போ?, எப்போ? (When? When? When?)
எப்போ உனக்கு கல்யாணம்?
எப்போ? (When? When? When?)
எப்போ உனக்கு கல்யாணம்?
எப்போ?, எப்போ?
எப்போ உனக்கு கல்யாணம்?
When? When? When?



Credits
Writer(s): Kaber Vasuki
Lyrics powered by www.musixmatch.com

Link