Poomadhiye

அம்மாடியோ பெண் வாசன
அல்லாடுதே என் யோசன
அய்யோ வந்து நீ பேசுன
அந்த நேரம் காட்ட
செஞ்சதுதான் கடிகாரம்

என் மா நீயும் போய் சொல்லுற
இந்த பையன் வேணாங்குற
நம்பாம நான் திண்டாடுறேன்
இந்த உயிருக்குள் இறங்குது ஒரு காரம்

பத்து மாடி வீடு கட்டி போடணும்
ஒத்த room'uhக்குள்ள ஒட்டி வாழனும்
பெண் இல்லாம நின்ன பாவம் போகணும்
இத புரிஞ்சிக்க பூமதியே

உன் காலடியில் என் காலம் செல்ல
உன்ன கொஞ்சுவேனே என் அத்த புள்ள
வெட்கம் மானம் மட்டும்
பாக்கும் ஆளு இல்ல
உனக்கிது புரியாதா

புரியாதா பூமதியே

புரியாதா பூமதியே
Daily என்ன நீ தேடனும்
Smily சண்ட நான் போடணும்
உன்ன தொழும் சிம்ப் ஆகணும்
உன் எக்கச்சக்கம் பிச்சி கொஞ்சம் தாயேன் மா

கட்டம் கட்டி நக்கல் பண்ணும்
மொட்ட பய முன்னாடி நான்
உன்ன வச்சு சீன் போடணும்
என் மல்லி குட்டி தொல்ல பண்ண போலமா?

ஊரு பாக்க உன்ன கூட்டி போகணும்
உன்ன போல ரெண்டு புள்ள பேசணும்
கூகுள் பண்ணி மொக்க பேரு வைக்கணும்
என் கனவிது பூமதியே

நான் கண்முழிச்சா உன் கண்ணுக்குள்ள
நான் கண் அசந்தா உன் நெஞ்சுக்குள்ள
வேற வேல வெட்டி பார்க்கும் ஆசை இல்ல
உனக்கிது புரியாதா

புரியாதா பூமதியே

புரியாதா பூமதியே

நெஞ்சம் நெனச்சது புரியாதா
நெஞ்சம் நெனச்சது புரியாதா
நெஞ்சம் நெனச்சது புரியாதா
புரியாதா பூமதியே

புரியாதா பூமதியே

புரியாதா பூமதியே



Credits
Writer(s): Santhosh Narayanan, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link