Ettu Thisai Ellam

எட்டுத் தெசை எல்லாம்
எங்கக் கதை பேசும்
பட்டித் தொட்டி எங்கும்
பாட்டு மனம் வீசும்

ஒட்டிப் பொறந்த ரெட்டப்பிறவிப் போல்
கட்டிப்பொரண்டு கலந்து மகிழலாம்
விட்டுப் போகும் சொந்தம் இல்ல
இதுதான் சாமி ஆசி

எட்டுத் தெச எல்லாம்
எங்கக் கத பேசும் எங்கக் கத பேசும்

ஏழு ஜென்மம் பொறந்தாலும்
இன்னும் கொஞ்சம் கேப்போம்
நம்ம தாய் வயித்திலதான்
ஒன்னா பொறக்க தவம் இருப்போம்

ஒன்னவிட்டு, ஒன்னும் இல்ல
ஒத்துமையா ஆவோம்
கையு ரெண்டும் சேர்ந்தபடி
கடைசி வர போவோம்

ஊரு உலகில் நம்மைப் போல யாரு?
உண்மையில எங்கும் இல்லையே

எட்டுத் தெசை எல்லாம்
எங்கக் கதை பேசும்
பட்டித் தொட்டி எங்கும்
பாட்டு மனம் வீசும்

ஒட்டிப் பொறந்த ரெட்டப்பிறவிப் போல்
கட்டிப்பொர்ணடு கலந்து மகிழலாம்
விட்டுப்போகும் சொந்தம் இல்ல
இதுதான் சாமிய ஆசி

எட்டுத் தெச எல்லாம்
எங்கக் கத பேசும் எங்கக் கத பேசும்



Credits
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link