Papara Mitta (From "Veeran")

(தான னனனனா)
(தான னனனனா)

பள்ளிக்கூடம் திரும்ப போகனும் chance'uh கிடச்சா!
(தான னனனனா)
கிள்ளி கோலி கபடி ஆடணும் கோடு கிழிச்சா!
(தான னனனனா)

பச்ச பூமி தெக்கால
பலைய வானம் மேக்கால
பச்ச புள்ள போல நாமும் மாறிப் பாப்போமா?
Kulfi ice'ah நாக்கால
குச்சி மிட்டாய் fork'ala
தேங்கா பர்ப்பி வாங்க மச்சான் ஜொப்ப பாப்போமா?

கூவித்தான் பப்பர மிட்டா அத்தப் பொண்ண வர சொல்லு
மெல்லுற வெத்தல சொல்லுற பொரளி
கெழவிய gossip தரச் சொல்லு
கூவித்தான் பப்பர மிட்டா அத்தப் பொண்ண வர சொல்லு
மெல்லுற வெத்தல சொல்லுற பொரளி
கெழவிய gossip தரச் சொல்லு

(தான னனனனா)
(தான னனனனா)

வெள்ளாட்டு கூட்டத்துக்கு, weekend எல்லாம் கெடையாது
Vacation'ம் புரியாது, ஒரு vent out பன்ன தெரியாது
இந்நாட்டு வாசம் போல
எந்த நாடும் கெடையாது
அத instagram'உம் அறியாது
இத சொல்லில் சொல்ல முடியாது

ஓட கரையோரம், ஒரு மீனப் பிடிச்சு
ஒக்காந்து திம்போமா, மொளகா கடிச்சு?
மேட பல மேட
அத பார்த்து முடிச்சு
வாரேன் திரும்ப வாரேன்
ஏன் ஊர நெனச்சு

கூவித்தான் பப்பர மிட்டா அத்தப் பொண்ண வர சொல்லு
மெல்லுற வெத்தல சொல்லுற பொரளி
கெழவிய gossip தரச் சொல்லு
கூவித்தான் பப்பர மிட்டா அத்தப் பொண்ண வர சொல்லு
மெல்லுற வெத்தல சொல்லுற பொரளி
கெழவிய gossip தரச் சொல்லு

பள்ளிக்கூடம் திரும்பப் போனா
சின்னப் புள்ள போல மீண்டும் மாறிடுவோமா?
விளையாடிடுவோமா, துள்ளி ஓடிடுவோமா?
கொண்டாடிடுவோமா?



Credits
Writer(s): Hiphop Tamizha, Vignesh Srikanth
Lyrics powered by www.musixmatch.com

Link