Enkenkum Ayyappa

எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
கேட்கின்ற மாமலையில்
ஜில்லென்ற தென்றலும் வீசும்
உன்திரு சன்னதியில்

எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
கேட்கின்ற மாமலையில்
ஜில்லென்ற தென்றலும் வீசும்
உன்திரு சன்னதியில்

எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயப்பா
என்னாளும் வந்து அணைப்பது உந்தன் கையப்பா
எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயப்பா
என்னாளும் வந்து அணைப்பது உந்தன் கையப்பா

எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
கேட்கின்ற மாமலையில்
ஜில்லென்ற தென்றலும் வீசும்
உன்திரு சன்னதியில்

எப்போதும் உன்னை நினைக்க உள்ளது உள்ளமய்யா
என்னென்று சொல்வது உந்தன் பேரின்ப வெள்ளமய்யா
எப்போதும் உன்னை நினைக்க உள்ளது உள்ளமய்யா
என்னென்று சொல்வது உந்தன் பேரின்ப வெள்ளமய்யா

என் தேகம் என்கின்ற கோவிலில் இருப்பது உன்ரூபம்
என் நாவில் எப்போதும் உன் கீதமய்யா

எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
கேட்கின்ற மாமலையில்
ஜில்லென்ற தென்றலும் வீசும்
உன்திரு சன்னதியில்

எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயப்பா
என்னாளும் வந்து அணைப்பது உந்தன் கையப்பா

எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
கேட்கின்ற மாமலையில்
ஜில்லென்ற தென்றலும் வீசும்
உன்திரு சன்னதியில்

ஏழேழு ஜென்மமெடுக்க நான்செய்த பாவம் என்ன
வெவ்வேறு வேஷங்கள் போட்டு நீ செய்யும் கோலம் என்ன
ஏழேழு ஜென்மமெடுக்க நான்செய்த பாவம் என்ன
வெவ்வேறு வேஷங்கள் போட்டு நீ செய்யும் கோலம் என்ன

இனிமேலும் இன்னொரு ஜென்மம் வேண்டாம் ஐயனே
படைத்தால் உந்தன் கோவில் மணியாய் படைப்பாய் ஐயனே

எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
கேட்கின்ற மாமலையில்
ஜில்லென்ற தென்றலும் வீசும்
உன்திரு சன்னதியில்

எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
கேட்கின்ற மாமலையில்
ஜில்லென்ற தென்றலும் வீசும்
உன்திரு சன்னதியில்

எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயப்பா
என்னாளும் வந்து அணைப்பது உந்தன் கையப்பா
எப்போதும் உன்முகம் பார்க்கின்ற ஆசை ஐயப்பா
என்னாளும் வந்து அணைப்பது உந்தன் கையப்பா

எங்கெங்கும் ஐயப்ப கோஷம்
கேட்கின்ற மாமலையில்
ஜில்லென்ற தென்றலும் வீசும்
உன்திரு சன்னதியில்



Credits
Writer(s): Gangai Amaran
Lyrics powered by www.musixmatch.com

Link