Idhazhin Oram - Trending Version

சொல்லு நீ I Love You
நீ தான் என் குறிஞ்சி பூ
என் காதல் என்றும் true
Will make sure you never feel go

ஓ எல்லாம் மறந்து உன் பின்னால் வருவேன்
நீ சம்மதித்தால் நான் நிலவும் தருவேன்
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்
அந்த நொடியை தான் கவிதையாய் வரைந்தேன்

ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே
வா முன்னே என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்

ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே
வா முன்னே என் உயிருக்குள் பெயரை வைத்தாய்
ஓ பெண்ணே என் கண்ணே செந்தேனே
வா முன்னே என் உயிருக்குள் பெயரை வைத்தாய்



Credits
Writer(s): Anirudh Ravichander, Dhanush
Lyrics powered by www.musixmatch.com

Link