Gandarabai (From "Skanda") (Tamil)

Gandara Gandara
Gandarabai

அடி மின்னுற பொன்னியில் ஒய்யாரி
சிக்குற வெக்கத்தில் சிங்காரி
வெட்டுற வெட்டுல தட்டுற தட்டுல கைகாரி
நீ சொத்தில்ல பத்தில்ல சண்டாளி
வித்தய காட்டுற கில்லாடி
வாலிப பிள்ளைங்க அள்ளிப்பாங்க அல்லாடி

கைய தட்டி சொல்லிக்கோ
கும்மி கொட்டி சொல்லிக்கோ
இப்பவே வாரனே Gandara Gandarabai
தப்பு கொட்டி சொல்லிக்கோ
தண்டா தட்டி சொல்லிக்கோ
காட்டு மழை கொண்டாறேன் Gandara Gandarabai

ஹே கேட்டுக்கடா கேட்டுக்கடா
தயாராதான் நான் இருக்கேன்
முந்தானையில் சந்தோசமா பந்தி வைப்பேன் வாயேண்டா
அட இஷ்டப்பட்டு இச்சுத்தாறேன்
நீ வா நீ வா பிஸ்தா வா
ஏன் கல்லாப்பெட்டி ரொம்பனும் உன்னால தான்

Gandarabai Gandarabai
சுத்துற வித்தைய காட்டுறியே
Gandarabai Gandarabai
சொக்குற பூட்டுல பூட்டுறியே
Gandarabai Gandarabai
சுத்துற வித்தைய காட்டுறியே
Gandarabai Gandarabai
சொக்குற பூட்டுல பூட்டுறியே

அடி மின்னுற பொன்னியில் ஒய்யாரி
சிக்குற வெக்கத்தில் சிங்காரி
வெட்டுற வெட்டுல தட்டுற தட்டுல கைகாரி
நீ சொத்தில்ல பத்தில்ல சண்டாளி
வித்தய காட்டுற கில்லாடி
வாலிப பிள்ளைங்க அள்ளிப்பாங்க அல்லாடி

கைய தட்டி சொல்லிக்கோ
கும்மி கொட்டி சொல்லிக்கோ
இப்பவே வாரனே Gandara Gandarabai
தப்பு கொட்டி சொல்லிக்கோ
தண்டா தட்டி சொல்லிக்கோ
காட்டு மழை கொண்டாறேன் Gandara Gandarabai

பட்டு லுங்கி கட்டிக்கோ
வைக்கப்போறேன் பாத்துக்கோ
முட்டிக்கொண்டு மூச்சிலே பாத்தி கட்டேன்டா
கன்னக்குழி வெச்சுக்கோ
கண்டபடி பிச்சுக்கோ
வெட்கமெல்லாம் வேட்டிக்குள்ள பூட்டி வெச்சுக்கோ

உன் துணிய மணிய சுருட்டிக்கடி ஜோராதான்
இந்த அணையும் கைய பிடிச்சுக்கடி தோதாதான்
முத்த சத்தத்துல கூட்டாதடி ஊரத்தான்
நீ தன்ன மறந்து தூங்கிட்டா நான் காஞ்சி போவேண்டி
வாரய்யா வாரய்யா நீ வாரய்யா
நீ தொட்டா கிட்டா சொட்டுகிடும் ஊரையா

Gandarabai Gandarabai
சுத்துற வித்தைய காட்டுறியே
Gandarabai Gandarabai
சொக்குற பூட்டுல பூட்டுறியே
Gandarabai Gandarabai
சுத்துற வித்தைய காட்டுறியே
Gandarabai Gandarabai
சொக்குற பூட்டுல பூட்டுறியே

அடி மின்னுற பொன்னியில் ஒய்யாரி
சிக்குற வெக்கத்தில் சிங்காரி
வெட்டுற வெட்டுல தட்டுற தட்டுல கைகாரி
நீ சொத்தில்ல பத்தில்ல சண்டாளி
வித்தய காட்டுற கில்லாடி
வாலிப பிள்ளைங்க அள்ளிப்பாங்க அல்லாடி



Credits
Writer(s): S S Thaman, Varadaraj Chikballapura
Lyrics powered by www.musixmatch.com

Link