The Kitchen Song

கொட்டுங்கமா கொட்டுங்கமா
கொட்டுங்கமா கொட்டுங்கமா

கழுகு வருது ஆந்த வருது
விருந்துக்கா பறந்து வருது
கழுகு வருது ஆந்த வருது
விருந்துக்கா பறந்து வருது
வாழ இலையில் கோழித்தலைய விரிச்சு கொட்டுங்கம்மா

கொட்டுங்கமா கொட்டுங்கமா
கொட்டுங்கமா கொட்டுங்கமா

வெட்டுங்கமா வெட்டுங்கமா
வெட்டுங்கமா வெட்டுங்கமா

ஆட்டு எலும்பு நாதஸ்வரம்
ஆட்டுக்கால் புல்லாங்குழல்
ஆட்டு எலும்பு நாதஸ்வரம்
ஆட்டுக்கால் புல்லாங்குழல்
காட்டுக்குள்ள கறியும் சோறும் மனக்க வெட்டுங்கம்மா

வெட்டுங்கமா வெட்டுங்கமா
வெட்டுங்கமா வெட்டுங்கமா

கட்டுங்கமா கட்டுங்கமா
கட்டுங்கமா கட்டுங்கமா

கழுதப்புலிக்கும் வெத்தல வச்சோம்
கறடி நரிக்கும் அழைப்பு வச்சோம்
காட்டெருமைய நோட்டம் பாத்து கட்டம் கட்டுங்கம்மா

கட்டுங்கமா கட்டுங்கமா
கட்டுங்கமா கட்டுங்கமா
கட்றா டேய்

பத்தலமா பத்தலமா
பத்தலமா பத்தலமா

பதிய பத்தல ஆட்டம் பத்தல
வேகம் பத்தல வெறியும் பத்தல
சண்ட சிறக்க மண்ட தெறிக்க சிறப்பு செய்யுங்கம்மா

பத்தலமா பத்தலமா
பத்தலமா பத்தலமா
பத்தலமா பத்தலமா
பத்தலமா பத்தலமா

ஒத்துங்கமா ஒத்துங்கமா
ஒத்துங்கமா ஒத்துங்கமா
ஒத்துங்கமா ஒத்துங்கமா
ஒத்துங்கமா ஒத்துங்கமா

குத்து வாளு கோணு வாளு
பட்ட வாளு சுருளு வாளு
அருவா கொடுவா வீச்சுவங்கி வெட்டருவாளு
திருக்கவாளு மீனு முள்ளு
மீனு வாளு இரும்பு முள்ளு
மணக்கும் கத்தி சூரிக்கத்தி விச்சுவா கத்தி

குத்துங்கமா குத்துங்கமா
குத்துங்கமா குத்துங்கமா
குத்துங்கமா குத்துங்கமா
குத்துங்கமா குத்து



Credits
Writer(s): B Shiva Prakash, John Sundar
Lyrics powered by www.musixmatch.com

Link