Cult Mama (From "Skanda") (Tamil)

Bittu bittu body மொத்தம் சேப்பு மிளகாய் salt'uh
சுத்தி சுத்தி சூழ்ந்துடுச்சு திமிரு default'uh
ஹே வச்சுக்கிட்டா வுட்டுக்குமே உனக்கு nut'uh bolt'uh
ஹே தொட்டுப்பாரு எப்படிதானு muscle'ah revolt'uh

ஹே ஆப்படிச்சா ஆப்படிச்சா உயிர்களுக்கே jolt'uh
ஹே வேட்டப்புளி பாஞ்சு வந்தா மூச்சு நிக்கும் halt'uh
ஹே எக்கு காரன் ஏத்தடிச்சா kick'uh triple malt'uh
ஹே தம்கடிடா தம்கடிடா step'uhகில்ல fault'uh
ஹே மாமா ஹே மாமா ஹே மாமா ஹே மாமா ஹே மாமா
மாமா மாமா மாமா மாமா மாமா மாமா மாமா
ஹே cult'uh cult'uh cult'uh

ஹே Cult'uh மாமா Cult'uh மாமா Cult'uh மாமா Cult'uh
நீயும் கண்ணடிச்சா அள்ளும் மாமா கன்னியர் உலகம் melt'uh
ஹே Cult'uh மாமா Cult'uh மாமா Cult'uh மாமா Cult'uh
நீயும் கால உதைச்சா காலி மாமா காதுக்கும் வருமே guilt'uh
ஹே Cult'uh மாமா Cult'uh மாமா Cult'uh மாமா Cult'uh
உனக்கெதுர வந்தா உருவிக்குமே இடுப்பிலுள்ள belt'uh
ஹே Cult'uh மாமா Cult'uh மாமா Cult'uh மாமா Cult'uh
உன் வைத்தறுத்தா வெளிய வரும் கட்டிக்கோ belt'uh

ஹே pan'ah போட்டு நாக்க இப்படி மடிச்சு வச்சா cult'uh
நா Lase'uh கட்டி மண்ட மேல கூத்தடுச்சா cult'uh
நா phone அடிச்சு matterah'யே முடிச்சு வச்சா cult'uh
நா rod'uh வச்சு முட்டியெல்லாம் நோகடிச்சா cult'uh

கழுத்தில் kercheif'uh தலையில ribbon கட்டிட்டு நிக்குற cutout cult'uh
Silencer நீக்கிட்டு Accelerator'ah raise பண்ணி S போடும் cutting'uh cult'uh
பந்தா பேரம் பேசும் sitting'uh cult'uh
ஒண்டிக்கொண்டி போடும் betting'uh cult'uh
Midnight mooduh'க்கு D.J Beat cult'uh
Floodlight வெக்கையில் கட்டும் குஸ்தீ cult'uh
Sketch'uh போட்டா cult'uh
ரத்தம் செஞ்சா cult'uh
Ismile'uh cult'uh
Ismile'uh cult'uh
Istyle'uh cult'uh
Ischool'uh cult'uh
Cult'uh cult'uh cult'uh cult'uh

ஹே Cult'uh மாமா Cult'uh மாமா Cult'uh மாமா Cult'uh
நீயும் கண்ணடிச்சா அள்ளும் மாமா கன்னியர் உலகம் melt'uh
ஹே Cult'uh மாமா Cult'uh மாமா Cult'uh மாமா Cult'uh
நீயும் கால உதைச்சா காலி மாமா காதுக்கும் வருமே guilt'uh
ஹே Cult'uh மாமா Cult'uh மாமா Cult'uh மாமா Cult'uh
உனக்கெதுர வந்தா உருவிக்குமே இடுப்பிலுள்ள belt'uh
ஹே Cult'uh மாமா Cult'uh மாமா Cult'uh மாமா Cult'uh
உன் வைத்தறுத்தா வெளிய வரும் கட்டிக்கோ belt'uh

Credits
Writer(s): S S Thaman, Varadaraj Chikballapura
Lyrics powered by www.musixmatch.com

Link