Rise of Shantala

கடவுளின் பாதமோ இதுவா
கலைமகள் காட்டும் முத்திரையா
சரிதம் எழுதும் சாகரம்
நீ பரதம் பழகும் பானகம்
நீ எவரும் கானா அபிநயன நர்தனம்
இவளோ நலன் அறியா

நீ வா யுகங்களின் மகளா
யமுபத புயலா
சலங்கையின் ஒளி சாந்தனா
நீதான் அதிசய திரளா
ஜதிலய எழிலா
இறைவனாய் தந்த சாந்தனா

கடவுளின் பாதமோ இதுவா
கலைமகள் காட்டும் முத்திரையா
சரிதம் எழுதும் சாகரம்
நீ பரதம் பழகும் பானகம்
நீ எவரும் கானா அபிநயன நர்தனம்
இவளோ நலன் அறியா

வேளுத்திரை தான் நாட்டியத்தின் மொழி அன்றோ
பிரபஞ்சத்தின் இயக்கங்கள் எல்லாம்
முத்திரையின் ரூபம் அன்றோ
நிகழ்காலம் நகராமல் உன்னோடு தங்காதோ
பூகோளம் சுற்றாமல் உனக்காக ஏங்காதோ
கோவில் தானே கல்வி கூடம்
சிலைகள் தானே ஆழ பாடம்
நாட்டின் சாஸ்திரம் போற்றிய வண்ணம் நாற்பது வானவில்லா

நீ வா யுகங்களின் மகளா
யமுபத புயலா
சலங்கையின் ஒளி சாந்தனா
நீதான் அதிசய திரளா
ஜதிலய எழிலா
இறைவனாய் தந்த சாந்தனா

கடவுளின் பாதமோ இதுவா
கலைமகள் காட்டும் முத்திரையா
சரிதம் எழுதும் சாகரம்
நீ பரதம் பழகும் பானகம்
நீ எவரும் கானா அபிநயன நர்தனம்
இவளோ நலன் அறியா

நீ வா யுகங்களின் மகளா
யமுபத புயலா
சலங்கையின் ஒளி சாந்தனா
நீதான் அதிசய திரளா
ஜதிலய எழிலா
இறைவனாய் தந்த சாந்தனா



Credits
Writer(s): Vishal Chandrashekhar, A.r.p. Jayaram
Lyrics powered by www.musixmatch.com

Link