Eeram Theme

ஆரே ஆரா அமுதே ஆரிராராரோ
தூளி ஆடுமுன்னே தூக்கிவிட்டாரோ
மனசே இல்லா ஒலகத்தில் ஒறங்கு தங்கமே

இனிமே மறந்தும் பொறந்து வராதே
ஒறங்கு செல்லமே

காத்தும் காசா போச்சு ஆரிராராரோ
கருண காணா போச்சு ஆரிராராரோ
மறந்தே மரணம் என்றானே
ஒறங்கு அன்னமே



Credits
Writer(s): Anirudh Ravichander, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link