Badass

Badass'மா, ஒரசாம ஓடிடு!
Badass'மா, உன் வால சுருக்கிடு!
Badass'மா, லியோ தாஸ்'மா!
Badass'மா, ஒரசாம ஓடிடு!

Badass "Mr. Leo Das" is a badass!
He's a freak'n badass, man!

சிங்கம் எறங்குனா காடுக்கே விருந்து
இவன் வேட்டைக்கு செதரனும் பயந்து
பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி எழுதி
கொடல் உருவுற சம்பவம் உறுதி

இது வரையில நல்லவன் இருந்தான்
Badass "Mr. Leo Das" is a badass!
இந்த கதையில ராட்சச முகம்தான்
Badass "Mr. Leo Das" is a badass, man!
வத்திக்குச்சி இல்ல எரிமலை மவனே, நெருங்காத நீ!
கொலசாமிய வேண்டிக்கோ மாமே, மொரைக்காதா நீ!

Badass'மா, ஒரசாம ஓடிடு!
Badass'மா, உன் வால சுருக்கிடு!
Badass'மா, லியோ தாஸ்'மா!
Badass'மா, ஒரசாம ஓடிடு!

லியோ... ஓ-ஓ
Badass "Mr. Leo Das" is a badass!
லியோ... ஓ-ஓ
He's a freak'n badass, man!
லியோ... ஓ-ஓ
லியோ... ஓ-ஓ

பலா ராஜக்கலா பாத்தாச்சுடா
இவன் கத்தி ரொம்ப கூரு ஆச்சுடா
லியோ, லியோ, லியோ, லியோ வெறிதான்!

நூறு பஞ்சாயத்த தீத்தாச்சுடா
வரலாறு மொத்தம் blood ஆச்சுடா
லியோ, லியோ, லியோ, லியோ வெறிதான்!

-த ரொம்ப, ரொம்ப ஆடாத-மா!
தெறிக்க, தெறிக்க அடிப்பாரு-மா!
Bloody Sweet!

வத்திக்குச்சி இல்ல எரிமலை மவனே, நெருங்காத நீ!
கொலசாமிய வேண்டிக்கோ மாமே, மொரைக்காதா நீ!

Badass'மா, ஒரசாம ஓடிடு!
Badass'மா, உன் வால சுருக்கிடு!
Badass'மா, லியோ தாஸ்'மா!
Badass'மா, ஒரசாம ஓடிடு!

லியோ... ஓ-ஓ
Badass "Mr. Leo Das" is a badass!
லியோ... ஓ-ஓ
He's a freak'n badass, man!
லியோ... ஓ-ஓ
Badass "Mr. Leo Das" is a badass!
லியோ... ஓ-ஓ
He's a freak'n badass, man!

லியோ... ஓ-ஓ
He's a freak'n badass, man!
லியோ... ஓ-ஓ
Badass "Mr. Leo Das" is a badass!
லியோ... ஓ-ஓ
He's a freak'n badass, man!
லியோ... ஓ-ஓ

Rest In Peace!



Credits
Writer(s): Anirudh Ravichander, Vishnu Prasad E V
Lyrics powered by www.musixmatch.com

Link