Merry Christmas (Title Track) (From "Merry Christmas") [Tamil]

ஆடாத காலும் ஆடுதே
ஆனந்த கோலம் போடுதே
வானில் வெள்ளி மீன்களே வாழ்த்து கீதம் பாடுதே
வெவ்வேறு வண்ணம் சூடுதே

ஆலோலம் பாடும் நாளிதே
ஆகாட்டி தாளம் போடுதே
வீடு வாசல் யாவுமே வேடந்தாங்கல் ஆகுதே
கொக்கெல்லாம் குயிலாய் மாறுதே

தாழ்வாரம் எங்கெங்கும் விண்மீன்கள் பூத்தாட
தாங்காத சந்தோசம் தன்னாலே கூத்தாட
கேட்கும் முன்னாலே சொல்வோம் Merry Christmas
கேக்கை எல்லோரும் ஊட்ட Merry Christmas

தேர் ஏறியே வரும் காலத்தை காணாமல்
எங்கேயும் போகாதே
யார் நெஞ்சையும் தொட பூங்காற்றும் பொன்வண்டும்
எப்போதும் கேட்காதே

தேர் ஏறியே வரும் காலத்தை காணாமல்
எங்கேயும் போகாதே
யார் நெஞ்சையும் தொட பூங்காற்றும் பொன்வண்டும்
எப்போதும் கேட்காதே

ஆடாத காலும் ஆடுதே
ஆனந்த கோலம் போடுதே
வானில் வெள்ளி மீன்களே வாழ்த்து கீதம் பாடுதே
வெவ்வேறு வண்ணம் சூடுதே

தாழ்வாரம் எங்கெங்கும் விண்மீன்கள் பூத்தாட
தாங்காத சந்தோசம் தன்னாலே கூத்தாட
கேட்கும் முன்னாலே சொல்வோம் Merry Christmas
கேக்கை எல்லோரும் ஊட்ட Merry Christmas



Credits
Writer(s): Pritam Chakraborty, Varun Grover
Lyrics powered by www.musixmatch.com

Link