Kombari Vettapuli (From "Captain Miller")

கொம்பரி வேட்டபுலி பாரு
அது குத்தாடபோன கத கேளு
வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு
அட ஆட்டுக்கு ஏது புலிவாலு

தினம் நெல்லருக்கு ஆச்சி
பசி உன்னு கத போல அவ கட்டி வச்ச
கோட்டைக்குள்ள பதுங்கிப் போனா
ஒரு பேரழகை பார்க்க
அவன் கேட்டதெல்லாம் நோக்க
அவதோலா போன மண்ணுக்குள்ள தயங்கி போனா

ஒய்யார தூண்டில் ஒன்னு காணு
வல கொள்ளாமல் மாட்டிக்கிச்சு மீனு
துப்பாக்கி முன்னே நிக்கும் கோணு
ஒரு பெண் மானை தேடி வந்த ஆணு

அட ஒட்டட தட்ட போனா
அது கொத்துற சர்பமாச்சு
ஒத்தடம் குத்த பச்சல வச்சா
குதுர நஞ்சாச்சு
சக்கர நக்க நிக்கிற வந்து
சட்டினி ஆயாச்சு
புலி தொடும் காடிப்போ
ஒரு இடுகாடாச்சு
புது வரலாற புயலாறு
குறி வச்சாசு

கொம்பரி வேட்டபுலி பாரு
அது குத்தாடபோன கத கேளு
வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு
ஒரு பெண் மானை தேடி வந்த ஆணு

வெளக்கு ஒளிய பாக்க
அவன் வலஞ்சு ஒழிஞ்சு போன
ஒரு வெளிச்ச நெலவ பரிச கொடுக்க
இறங்கி வந்தாளே
இடுப்பு அசயுன் தேரு
தங்கம் தெளிச்ச கலச மாறு
அவன் சிரிச்ச வெளிச்சம்
சீமய கடந்தும் கேடச்சுருக்காமே
வனப்புல பேயா நின்ன
மனசுல ஆத்தா தானா
உசுருல ஓராளி சாராய
நீராக செந்துபுட்டா

கொம்பரி வேட்டபுலி பாரு
அது குத்தாடபோன கத கேளு
தினம் நெல்லருக்கு ஆச்சி
பசி உன்னு கத போல அவ கட்டி வச்ச

கோட்டைக்குள்ள பதுங்கிப் போனா
ஒய்யார தூண்டில் ஒன்னு காணு
வல கொள்ளாமல் மாட்டிக்கிச்சு மீனு
துப்பாக்கி முன்னே நிக்கும் கோணு
ஒரு பெண் மானை தேடி வந்த ஆணு



Credits
Writer(s): G.v. Prakash Kumar, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link