Nandanandanaa (From "the Family Star")

கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்துவிட்டாள்
கோல மொழி உயிரனுக்குள்ளே அனுப்பிவிட்டாள்
ஒரு தேநீர் இடைவெளியில் சூழல் தேனில் இழுத்துவிட்டாள்
உயிரை தொட்டு உராய்கிறாள்
கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்துவிட்டாள்

தெளிந்த மலரென வீட்டுக்குள் நுழைந்தாள் ஆ
தெளிந்த மலரென வீட்டுக்குள் நுழைந்தாள்
கனவின் அறைகளில் கவிதை வரைந்தாள்
அமைந்த சிலநொடி எனக்கென கொடுத்தாள்
களைந்த குடலுக்குள் என்னை கட்டி இழுத்தாள்
இந்த பிறவியோ ஏன் இன்று தித்திக்கின்றதே

கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்துவிட்டாள்

அருகில் அமர்ந்தது தேவதை நகலா ஆ
அருகில் அமர்ந்தது தேவதை நகலா
வளைந்த புருவத்தில் மன்மதன் மகளா
அகண்ட விழிகளில் அசைவது அகலா
அழகை சுமந்திட பிறந்தவள் இவளா
இந்த பிறவியோ ஏன் இன்று தித்திக்கின்றதே

கோடி மழை ஒரு நொடிக்குள்ளே அடித்துவிட்டாள்
கோல மொழி உயிரனுக்குள்ளே அனுப்பிவிட்டாள்



Credits
Writer(s): Anantha Sreeram, Gopi Sundar
Lyrics powered by www.musixmatch.com

Link