Daluma (From "Double Tuckerr") [Original Motion Picture Soundtrack]

Daluma daluma my dear daluma
கேளும்மா கேளும்மா என் பேச்ச கேளும்மா
ஒண்ணா போலாமா நீ ok சொல்லம்மா
Daluma daluma my dear daluma
கேளும்மா கேளும்மா என் பேச்ச கேளும்மா
ஒண்ணா போலாமா நீ ok சொல்லம்மா

காலு ரெண்டு route'uh ஒன்னு
கண்ணு ரெண்டு look'uh ஒன்னு
Life ரெண்டாச்சு ஆனாலும் love ஒன்னு தான்

Daluma daluma my dear daluma
கேளும்மா கேளும்மா என் பேச்ச கேளும்மா
ஒண்ணா போலாமா நீ ok சொல்லம்மா

புதுசா தான் நானும் வந்தேன்
என்ன புரியாம பாக்குறியே
எமனுக்கே அல்வா தந்தேன்
என்ன கோமாளி ஆக்குறியே

வெவரத்த சொல்ல வந்தா
நீயும் வெரசாக்க ஓடுறியே
பழகி தான் பாக்க வந்தேன்
நீயும் பதறாத கண்மணியே

Reboot'uh ஆயாச்சு life'uh மா
Update'uh ஆயாச்சு heart'uh மா
Reboot'uh ஆயாச்சு life'uh மா
Update'uh ஆயாச்சு heart'uh மா
உன் மேல நான் வெச்ச love மட்டும் எப்போதும் மாறாதம்மா

Daluma daluma my dear daluma
கேளும்மா கேளும்மா என் பேச்ச கேளும்மா
ஒண்ணா போலாமா நீ ok சொல்லம்மா

மரங்கொத்தி போல என்ன
நீயும் முழியால குத்துறியே
Password'ah மாத்தி வச்சு
சின்ன heart'ah தான் பூட்டுறியே

உறங்காத நெஞ்சுக்குள்ள
நீ ஒயிலாத்தான் தூங்குறியே
நிழலாத்தான் நானும் வந்தேன்
என்ன நெருப்பாக வாட்டுறியே

உருவத்த பாத்தா புரியாதம்மா
உசுரத்தான் காட்ட முடியாதம்மா
உருவத்த பாத்தா புரியாதம்மா
உசுரத்தான் காட்ட முடியாதம்மா
கெஞ்சுறேன் கொஞ்சுறேன் அஞ்சுறேன் துஞ்சுறேன் சேதுக்கம்மா



Credits
Writer(s): Ku Karthik, Vidyasagar
Lyrics powered by www.musixmatch.com

Link