Kadala

கசட தபற கடல போடுற
ஙஞண நமன வளைக்க பாக்குற
கசட தபற கடல போடுற
ஙஞண நமன வளைக்க பாக்குற

வரல வரல யரல வழள
விடல விடல இடைய விடல
வரல வரல யரல வழள
விடல விடல இடைய விடல
சொடல சொடல சொடல சொடல
சுடல சுடல வருத்த கடல

கசட தபற கடல போடுற
ஙஞண நமன வளைக்க பாக்குற
கசட தபற கடல போடுற
ஙஞண நமன வளைக்க பாக்குற

காத்து வீசும் திசை
போகும் பாதையில்
பாத்து போகணும் தம்பி
நேத்து உன் நெனப்பு
வேர இன்னைக்கு நீ
பக்குவமா ஆகணும் தம்பி

ஒத்தையா ரெட்டையா
போடுற வாழ்க்கையில்
நோக்கமும் முக்கியம் தம்பி
இத்தையும் அத்தையும்
கேட்டுத்தான் என்னிக்கும்
ஓட்டுற வண்டிய தம்பி

சொடல சொடல சொடல சொடல
சுடல சுடல வருத்த கடல

கூட்டு சேருகிற
கூட்டம் என்னைக்குமே
நியாயம் பேசணும் தம்பி
நாட்ட எண்ணுகிற போது
ரொம்ப ரொம்ப கவனம் அவசியம் தம்பி

எட்டயோ கிட்டயோ
மோதித்தான் பாக்கணும்
வீரமா ஏறணும் தம்பி
சிட்டையும் பிட்டையும்
நெனைச்சுதான் எப்பவும்
ஓரமா கெடக்குற தம்பி

சொடல சொடல சொடல சொடல
சுடல சுடல வருத்த கடல
கசட தபற கடல போடுற
ஙஞண நமன வளைக்க பாக்குற
கசட தபற கடல போடுற
ஙஞண நமன வளைக்க பாக்குற

வரல வரல யரல வழள
விடல விடல இடைய விடல
வரல வரல யரல வழள
விடல விடல இடைய விடல
சொடல சொடல சொடல சொடல
சுடல சுடல வருத்த கடல



Credits
Writer(s): Pradeep Kumar, Senthur Pandian
Lyrics powered by www.musixmatch.com

Link