Kalyaana Satham Satham (From "the Family Star")

கல்யாண சத்தம் சத்தம்
இனிமே என் வாழ்க உன்ன சுத்தும்
துமுக்கு தும்மா தும்மாரே
இளிச்ச பல்லா வந்தாரே
சிங்காரி கூட நிக்க குடுப்பணைய கண்டாரே

தமக்கு தம்மா தம்மாரே
ஒளி குலுங்க வந்தாரே
ஒய்யார ஓலக்கட்டி ஒசரட்டுமே உள்ளூர

ஏழு கண்டம் பார்க்காத யவன அழகி வந்தாலே
மாப்பிள்ளையும் பொண்ணோட மனச திருடி நின்னானே
பொண்ணு துளி சிரிச்சா உன்ன செதரடுச்சா
பொண்ணு பேற மாப்பிள்ளையும் இப்படி ஒப்பிக்கிறான்

கல்யாண சத்தம் சத்தம்
இனிமே என் வாழ்க உன்ன சுத்தும்
சின்னூண்டு முத்தம் முத்தம்
அதுக்கு நம் மேனி என்ன மொத்தம்
துமுக்கு தும்மா தும்மாரே
இளிச்ச பல்லா வந்தாரே
சிங்காரி கூட நிக்க குடுப்பணைய கண்டாரே

அம்பாரி ஏறி வரா அம்பா சிங்காரி வரா
மாண்டாரீங்காரி வரா மன்ன தேரா
மங்காத மங்களம் வரா தூங்காத குங்குமம் தரா
கெட்டிமேளம் கொட்டும் நேரம் சிரிப்பள்ளிரா

பூன விருந்துக்கு யான வந்தாச்சா
யான பசிக்கிவ தன்ன தந்தாச்சா
குடுத்தத வட்டியோட கேட்டா
அணைக்குற போரில் அணையாம கொஞ்சம் ஒரசி ஒரசி
நெருப்பா எறிஞ்சேன் அழகேறி
விடுபட பாத்தும் வழி இல்லாம அலசி அலசி
சில கடல் தொலைச்சேன் அலங்காரி
இது கெரக்கமா இடி உனக்குமா
கதி கலங்குற மதி மயக்கமா ஆஆ

கல்யாண சத்தம் சத்தம்
இனிமே என் வாழ்க உன்ன சுத்தும்
சின்னூண்டு முத்தம் முத்தம்
அதுக்கு நம் மேனி என்ன மொத்தம்
கல்யாண சத்தம் சத்தம்
இனிமே என் வாழ்க உன்ன சுத்தும்
சின்னூண்டு முத்தம் முத்தம்
அதுக்கு நம் மேனி என்ன மொத்தம்



Credits
Writer(s): Gopi Sundar
Lyrics powered by www.musixmatch.com

Link