Baby

Oh, ஆசவந்து யார விட்டுச்சு baby
ஆஹா இப்போ பொழப்பு கெட்டுச்சு baby
சட்டி குள்ள சோறு இருந்தா தானே
அகப்பையும் அல்லும்டா

காலம் ஆனாலும் போனாலும் மாறாது தீராது
மோகம் வந்ததும் போகாது
யாரும் காணாத மாயங்கள்
பிரபல உலகம் தினமும் கனவு தேவை என்று தேடியே கால்கள் செல்லும்

பல்ல காட்டி வெட்டியா இழிக்குறான்
கல்ல எரிஞ்சு குட்டைய கொழப்புறான்
நாயா நரியா குரைக்கிறான் பாரு
காச கரியா கரைக்கிறான்

காலம் ஆனாலும் போனாலும் மாறாது தீராது
மோகம் வந்ததும் போகாது
யாரும் காணாத மாயங்கள்
பிரபல உலகம் தினமும் கனவு தேவை என்று தேடியே கால்கள் செல்லும்

ராஜா வாக நீ இருந்தா என்ன
கூஜா தூக்கி ஆகணும்டா தம்பி
கொரங்கு வித்த காட்ட ஆசைப்பட்ட
குட்டி கரணம் போடணும்டா

காலம் ஆனாலும் போனாலும் மாறாது தீராது
மோகம் வந்ததும் போகாது
யாரும் காணாத மாயங்கள்
பிரபல உலகம் தினமும் கனவு தேவை என்று தேடியே கால்கள் செல்லும்



Credits
Writer(s): Santhosh Narayanan, Muthamil
Lyrics powered by www.musixmatch.com

Link