Vaanam Enna (From "Vettri Vizhaa")

வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது
டட டட து டட டட து

தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தட்டுது
டட டட து டட டட து

ஆட்டமும் பாட்டமும்
ஹேய் நைனா
ஓட்டமும் துள்ளலும்
ஹோய் ஹோய்னா
ஏதோ வேகம் வந்திருக்க

வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது
டட டட து டட டட து

தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தட்டுது
டட டட து டட டட து

காலை மாலை ராத்திரி
கட்டில் மீது பாய்விரி
காம ரூப சுந்தரி
கோடி கோடி சங்கதி

வாடா நண்பனே
வேலை நல்ல வேலைதான்
வேலை வந்த பின்
வேறு என்ன வேலைதான்

மாலை மல்லிகை தான்
சோலை வண்டினம் தான் பாடாதோ
மஞ்சள் தந்திரம் தான்
மோக மந்திரம் தான் கூறாதோ

நேரம் காலம்
ரொம்ப ரொம்ப சாதகம்
ஹே சேரும் இங்கே
சின்ன பெண்ணின் ஜாதகம்
வா வா காதல் பாட்டெடுக்க

வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது
டட டட து டட டட து

தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தட்டுது
டட டட து டட டட து

ஆட்டமும் பாட்டமும்
ஹேய் நைனா
ஓட்டமும் துள்ளலும்
ஹோய் ஹோய்னா
ஏதோ வேகம் வந்திருக்க

வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது
டட டட து டட டட து

தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தட்டுது
டட டட து டட டட து

தீய போல காயுது
தணலை போல கொதிக்குது
அம்பு ஒண்ணு பட்டது
ஆதி அந்தம் சுட்டது

ஏதோ ஞாபகம்
மெத்தை ஒண்ணு தேடுது
எண்ணம் ஆயிரம்
றெக்கை கட்டி ஓடுது

ஆஹா நூலிடைதான்
ஆளை கொல்லுதப்பா அம்மாடி
நீல தாமரைதான்
நெஞ்சை அள்ளுதப்பா ஆத்தாடி

வாடா ராஜா
வாலிபத்தை காட்டு நீ
வீணை இங்கே
கையெடுத்து மீட்டு நீ
வா வா காதல் பாட்டெடுக்க

வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது
டட டட து டட டட து

தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தட்டுது
டட டட து டட டட து

ஆட்டமும் பாட்டமும்
ஹேய் நைனா
ஓட்டமும் துள்ளலும்
ஹோய் ஹோய்னா
ஏதோ வேகம் வந்திருக்க

வானம் என்ன கீழிருக்கு
பூமியென்ன மேலிருக்கு
சொர்க்க லோகம் பக்கம் வந்தது
டட டட து டட டட து

தேவகானம் பாட பாட
தேனும் பாலும் ஓட ஓட
தென்றல் வந்து தாளம் தட்டுது
டட டட து டட டட து



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link