Osthe Maamey (From "Osthe")

தமிழ்நாட்டு cop'uதான்
தரணி எல்லாம் top'uதான் ஒஸ்தி
துப்பாக்கியில் தோட்டாதான்
நா எடுத்து போட்டாதான் ஒஸ்தி

அந்த bollywood'u
இந்த kollywood'u
கானா robinwood'u நான் தானடா மாமே

எடுப்பேன் robber கிட்ட
கொடுப்பேன் labour கிட்ட
எதுக்கும் துணிஞ்ச கட்ட நான்தான டா

ஒஸ்தி மாமே (ஒஸ்தி மாமே)
ஒஸ்தி மாமே (ஒஸ்தி மாமே)
ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே (ஒஸ்தி மாமே)

தமிழ்நாட்டு cop'uதான்
தரணி எல்லாம் top'uதான் ஒஸ்தி
துப்பாக்கியில் தோட்டாதான்
நா எடுத்து போட்டாதான் ஒஸ்தி

பாத்ததுண்டா jackie chan police story
பாத்திருந்தா சொல்லும் அது நம்ம செய்தி

கொல்ல பணம் அள்ளி வாரான் மொள்ளமாரி
கொண்டு வந்து சேர்க்க போறான் குப்பம் சேரி

யாரும் தப்பு தண்டா பண்ண கண்டா ஆபத்தானவன்
உடம்பு அப்புறமா உப்பு கண்டம்தான்
எலும்பு கண்ணா பின்னா
கண்டம் துண்டம்தான்

நான்தான் inspector'u
தெரியும் encounter'u
அதிலும் all rounder'u எந்நாளும்தான் மாமே

எடுப்பேன் revolver'u
பிடிப்பேன் டுபாகூரு
அறுப்பேன் டங்கு வாரு அட்றா நான் தான்

ஒஸ்தி மாமே (ஒஸ்தி மாமே)
ஒஸ்தி மாமே (ஒஸ்தி மாமே)
ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே (ஒஸ்தி மாமே)

தமிழ்நாட்டு cop'uதான்
தரணி எல்லாம் top'uதான் ஒஸ்தி

அட அண்ணாத்த ஆடுறாரு ஒத்திக்கோ ஒத்திக்கோ
அட சக்க போடு போடுவாரு ஒத்துக்கோ ஒத்துக்கோ
அட அண்ணாத்த ஆடுறாரு பாத்துக்கோ பாத்துக்கோ

டெரர்ன்னு வந்து நின்னா டெரர் இவன்
தோழர்ன்னு வந்து நின்னா தோழர் இவன்

உன்ன போல உன்ன காட்டும் mirror இவன்
என்ன போல இன்னொருதன் இங்க எவன்

ஆனா கல் எறிஞ்சா துண்டாகாதா கண்ணாடிதான்
எனக்கு என்றும் இல்ல அச்சம் கிச்சம்தான்
இருக்கு எண்டுடைய மச்சம் மச்சம்தான்

ஊரே எச்சரிக்கும்
எம் பெயர் உச்சரிக்கும்
உதடு தீ பிடிக்கும் குப்புனுதான் மாமே

Rowdy ஊரில் உண்டு
Police ஊரில் உண்டு
Rowdy police உண்டா நான்தான் அது

ஒஸ்தி மாமே (ஒஸ்தி மாமே)
ஒஸ்தி மாமே (ஒஸ்தி மாமே)
ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே (ஒஸ்தி மாமே)



Credits
Writer(s): S Thaman, Vaali
Lyrics powered by www.musixmatch.com

Link