En Jannal Vandha (From "Theeratha Vilaiyattu Pillai")

காற்றே சரி சரிகம சரிகம
பூவே கம கம கம கம
நதியே கல கல கல கல
மழையே சலசல சலசல
இசையே தக்க தக்க திமி தக்க திமி
கவியே சந்தங்கள் கொஞ்சி
முகிலே சிறு சிறு சிறு சிறு
அணிலே துரு துரு துரு துரு

என் ஜன்னல் வந்த காற்றே
ஒரு தேநீர் போட்டு தரவா
உன் வீட்டில் வந்து தங்க
பெண் தோழியாய் நானும் வரவா
என் வாசல் கோலம் பார்த்து
ஒரு கவிதை சொல்லும் வானம்
என் கைகள் கோர்த்துக் கொள்ள
அட காற்றுக்கென்ன நானம்
நான் கால்கள் கொண்ட தென்றல்
நடமாடும் சாலை மின்னல்
நான் கூந்தல் கொண்ட மேகம்
நலமாக பாடும் ராகம்
ஹேய் கவிதை கொஞ்சும் குயிலே
நீ பாடு பாடு சுகமா
உன் கையொப்பம் தான் கேட்பேன்
நான் மட்டும் தனியாய் வரவா

காற்றே சரி சரிகம சரிகம
பூவே கம கம கம கம
நதியே கல கல கல கல
மழையே சலசல சலசல
இசையே தக்க தக்க திமி தக்க திமி
கவியே சந்தங்கள் கொஞ்சி
முகிலே சிறு சிறு சிறு சிறு
அணிலே துரு துரு துரு துரு

Hey chocolate baby நானே
இது dollar கொட்டும் மீனே
ஒற்றை ticket ஒன்று
முழு உலகம் சுற்றுவேனே
Saturday நான் no no
அட sunday நாளும் no no
நான் சமத்து பொண்ணு தானோ
அட சத்தியமா no no
நா virgin பொண்ணு தானா
Hey என்ன யாரும் கேட்டா
நான் ஆமாம் சொல்ல மாட்டேன்
அவன் வெட்கப்பட்டு போவான்
என் வயச யாரும் கேட்டா
நான் வாய தொறக்க மாட்டேன்
என் மனச யாரும் கேட்டா
நான் மாட்டேன் மாட்டேன் மாட்டேன்
So what
என்ன ஊரே பாக்குது
So what
என் cell number தேடுது
So what
செம்ம figure ன்னு சொல்லுது
So what
Summa panam vida engudhu
So what
Dollers அ குவியுது
So what
அட euro அடிக்குது
So what
Black black money பறக்குது
So what
இங்க bank money இருக்குது

Hey தங்கா தங்கா தங்கா
இது தாவணி போட்ட மங்கா
இவ கிட்ட வந்து king அ
ஒரு ஆட்டம் போடு sing அ
இது அல்லி ராணி பொண்ணு
என் மேல வெக்காத கண்ணு
பொண்ணு கேட்டு வராத மாப்பு
அட காத்து கெடக்கு ஆப்பு
Hey யக்கா யக்கா யக்கா
அட நீயும் நானும் சோக்கா
புது polish போட்ட தேக்கா
Our paattu kattu rokka
Ithu enga enga aattam
Azhagaana malli thottam
Ithu enga enga kottam
Oru gilli thaandu ottam
So what
Hey குத்தடி குத்தடி
So what
சும்மா கூடி குத்தடி
So what
Hey கும்மடி கும்மடி
So what
கண்ண பாத்து வையடி
So what
Hey ஆணுக்கும் பெண்ணுக்கும்
So what
Hey ஆணுக்கும் ஆணுக்கும்
So what
Hey பொண்ணுக்கும் பொண்ணுக்கும்
So what
Hey tha na na na nan na



Credits
Writer(s): P A Vijay, Yuvan Shankar Raaja
Lyrics powered by www.musixmatch.com

Link