Aadiyala Kathadicha

ஆடியில காத்தடிச்சா
ஐப்பசியில் மழையடிக்கும்
ஆறு குளம் ஊத்தெடுக்கும் அன்பு மகனே

நாலு திசை திறந்துருக்கு நடக்குற தெம்பிருக்கு
முன்னேறு எட்டு வையடா முத்து மகனே
மனசு மருகி மயங்காதே உலகம் பெரிசு மறவாதே

ஆடியில காத்தடிச்சா
ஐப்பசியில் மழையடிக்கும்
ஆறு குளம் ஊத்தெடுக்கும் அன்பு மகனே

நாலு திசை திறந்துருக்கு ந்டக்குற தெம்பிருக்கு
முன்னேறு எட்டு வையடா முத்து மகனே



Credits
Writer(s): Vairamuthu, Vidya Sagar
Lyrics powered by www.musixmatch.com

Link