Theme Music 15

இது என்ன மாற்றம்
இறைவனின் தோற்றம்
இரு விழி பார்வை
விளக்குகள் ஏற்றும்
பெண்மையின் மாயம்
ரகசியம் பேசும்
அடை மழை வந்தால்
குடை என்ன செய்யும்

அணைக்கின்ற போது
எறிகின்ற தீயோ
பாதையின் ஓரம்
பனி தின்னும் பூவோ (ஏ)



Credits
Writer(s): Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link