Rangu Rangamma (From "Bheema")

ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கம்மா
தங்கு தங்கம்மா
நா ரட்ட சுழி ஆளம்மா
ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கம்மா
தங்கு தங்கம்மா
நா ரட்ட சுழி ஆளம்மா

ஆயிரத்தில் ஒருத்தி
ஆசியத்தா கொளுத்தி
பாவி நெஞ்ச நிறுத்தி
கொண்டு போறா கடத்தி
எ வத்திக்குச்சி கண்ணடிச்சி
வங்கக்கடல் பத்திருச்சு

ரங்கா ஹே ரங்கா
நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா
அடி கிழியும் செவிலு
ரங்கா ஹே ரங்கா
நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா
அடி கிழியும் செவிலு

ரங்கு ரங்கம்மா
சத்தம் ஊறும் தங்கம்மா
தங்கு தங்கம்மா
நா ரெட்ட சுழி ஆளம்மா

ரங்கா ரங்கய்யா
ரத்தம் ஊறும் தங்கம்யா
தங்கு தங்கம் யா
இனி நீயா நானா பாரய்யா

கண்ணுக்குள் கத்தி கப்பல்
நெஞ்சத்தில் ரெட்ட கப்பல்
மோதினால் யுத்த கப்பல் இவள்தானே
முந்தான பாய் மரமே
முரசான நங்கூரமே
சரியான மாலுமியும் நான் தானே
கரைக்கே வருது
சருக்கி விழுது
ஹே ஒத்து நீ ஒத்து
நீ ஒத்துக்கிட்டா ஓரங்கட்டு

ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கம்மா
தங்கு தங்கம்மா
நா ரெட்ட சுழி ஆளம்மா

ரங்கா ரங்கய்யா
நா ரத்தம் ஊறும் தங்கம் யா
ஹே தங்கு தங்கம் யா
இனி நீயா நானா பாரய்யா

காத்துக்கு Root இருக்கா
கடலுக்கு பூட் இருக்கா
வா மச்சா வாழ்க்கையில விளையாடு
ஆடாத ஆட்டமெல்லாம்
ஆடத்தா நாம் பொறந்தோம்
ஆனந்த பட்டறைக்கு வழி தேடு
மனமே வணங்கு
மறுநாள் தொடங்கு
ஹே வாடா நீ வாடா
நம் சந்தோசம் கோலி சோடா

ரங்கு ரங்கம்மா
ரத்தம் ஊறும் தங்கம்மா
தங்கு தங்கம்மா
நா ரெட்ட சுழி ஆளம்மா
அட ரங்கு ரங்கம் யா
நா ரத்தம் ஊறும் தங்கம் யா
தங்கு தங்கம் யா
இனி நீயா நான பாரய்யா

ஆயிரத்தில் ஒருத்தி
ஆசியத்தா கொளுத்தி
ஆவி நெஞ்ச நிறுத்தி
கொண்டு போறா கடத்தி
எ வத்திக்குச்சி கண்ணடிச்சி
வங்கக்கடல் பத்திக்குச்சு
ரங்கா ஹே ரங்கா
நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா
அடி கிழியும் செவிலு
டொங்கா ஹே டொங்கா
நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா
அடி கிழியும் செவிலு
டொங்கா ஹே டொங்கா
நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா
அடி கிழியும் செவிலு
டொங்கா ஹே டொங்கா
நீ அட்ரா விசிலு
ஜிங்கா ஹே ஜிங்கா
அடி கிழியும் செவிலு



Credits
Writer(s): Mani Sarma, Pa. Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link