Evan Di Una Pethan

Oh baby I feel like flying
Flying up in the air
When I look at you
Looking and me like
You wanna make love to me there

உன்ன பாத்த first second'ல என்ன காணம்
தேடிப் பாக்குறேன் கண்டபடி நானும்
பாத்த firstn second'ந்தே என்ன காணம்
தேடிப் பாக்குறேன் கண்டபடி நானும்

சத்தியமா எனக்கு நீ வேணாம்
கண்டிப்பா எனக்கு நா வேணும்
சத்தியமா எனக்கு நீ வேண்டாம்
கண்டிப்பா எனக்கு நா வேணும்

ஒன்னு என்ன கண்டுப் புடிச்சுக் குடு
இல்ல ரொம்ப simple உன்ன எனக்கு குடு
இல்ல தயவு செஞ்சு ஒரு gun எடுத்து என்ன சுடு

எவண்டி உன்ன பெத்தான், பெத்தான்
பெத்தான், பெத்தான், பெத்தான், பெத்தான்
கைல கெடச்சா செத்தான், செத்தான்
செத்தான், செத்தான், செத்தான், செத்தான்
எவண்டி உன்ன பெத்தான், பெத்தான்
பெத்தான், பெத்தான், பெத்தான்
அவன், கைல கெடச்சா
செத்தான், செத்தான், செத்தான்
செத்தான், செத்தான், செத்தான்
Yeah, move your body
Yeah, move your body

I feel like, move your body
I feel like, move your body
I feel like, kissing you
I feel like, touching you
I feel like, holding you
I feel like, making sweet love to you

என் facebook status'ம் நீ தான்
என் twitter tweeting'ம் நீ தான்
என் skype call'ம் நீ தான்... நீ தான்

என் BBM'ம் நீ தான்
என் facetime'ம் நீ தான்
என் iPhone, iPad எல்லாமே நீ தான்

அதில் love song'ம் நீ தான்
அது play ஆகுற speaker நீ தான்

என் அப்பாவும் நீ தான்
என் அம்மாவும் நீ தான்
என் சொத்து சொகம் எல்லாமே நீ தான்

என் கடவுளும் நீ தான்
என் உயிரும் நீ தான்
எனக்கு எல்லாமே நீ தான், நீ தான்
நீ தான், நீ தான், நீ தான், நீ தான்...
Yeah, move your body
Yeah, move your body

எவண்டி உன்ன பெத்தான், பெத்தான்
பெத்தான், பெத்தான், பெத்தான், பெத்தான்
கைல கெடச்சா செத்தான், செத்தான்
செத்தான், செத்தான், செத்தான், செத்தான்
எவண்டி உன்ன பெத்தான், பெத்தான்
பெத்தான், பெத்தான், பெத்தான், பெத்தான்
கைல கெடச்சா செத்தான், செத்தான்
செத்தான், செத்தான், செத்தான், செத்தான்
Yeah, move your body... Yeah

Sometimes I feel like flying high
Oh baby girl
You know you make me go so wild
Oh baby girl

Oh baby I feel like flying
Flying up in the air
When I look at you
Looking and me like
You wanna make love to me then

உன் paste brush'ம் நான் தான்
உன் shower gel'ம் நான் தான்
உன் மானம் காக்குற மேல் ஆடை நான் தான்

உன் lip glass'ம் நான் தான்
உன் eye liner நான் தான்
உன் அழகக் கூட்டுற makeup நான் தான்

உன் teddy bear நான் தான்
உன் bed and pillow நான் தான்
உன் வீட்டோட night watchman நான் தான்...

உன் நகமும் சதையும் நான் தான்
உன் எலும்பும் நரம்பும் நான் தான்
அது உள்ள ஓடும் ரத்தமும் நான் தான்...
உன் friend'ம் நான் தான்...
Boyfriend'ம் நான் தான்...
உனக்கெல்லாமே நான் தான்...
நான் தான், நான் தான்
நான் தான், நான் தான், நான் தான்...

Who the heck's your daddy?
I see him, He's a dead body...
Who the heck's your daddy?
I see him, He's a dead body...

எவண்டி உன்ன பெத்தான்?
அவன் கைல கெடச்சா செத்தான்...
எவண்டி உன்ன பெத்தான்?
அவன் கைல கெடச்சா செத்தான்...
எவண்டி உன்ன பெத்தான்?
அவன் கைல கெடச்சா செத்தான்...
எவண்டி உன்ன பெத்தான்?
அவன் கைல கெடச்சா செத்தான்...

Sometimes I feel like flying high
Oh baby girl
You know you make me go so wild
Oh baby girl



Credits
Writer(s): Silambarasan, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link