English Vinglis (Male Vocals)

Coffee voffee, sugar vugar, paper vaper
News vews, clock vock, time vime, run vun run vun
Train vain, pass vass, late vate, class vass
Friendship vendship, bonding vonding, fun vun fun vun

என்னுள்ளே மாற்றம் வந்தாச்சு
எல்லாமே இப்போ புதுசாச்சு
நான் happy vappy ஆயாச்சு
நான் busy vusy என்றாச்சு

மெல்ல மெல்ல, slowly slowly
I'm learning வேர்னிங் கற்றுக்கொண்டே இருக்கிறேன்
மெல்ல மெல்ல, slowly slowly
I'm learning verning கற்றுக்கொண்டே இருக்கிறேன்

தாம் தூம் (english vinglish)
உனை தான் (english vinglish)
Morning noon (english vinglish english vinglish)

தாமே தூம் (english vinglish)
உனை தான் (english vinglish)
Morning noon (english vinglish english vinglish)

It's all about english vinglish
Oh oh oh
Morning noon english vinglish!
Oh oh oh

எல்லாமே தலை கீழ் ஆச்சு
ஆனாலும் நிலை நல்லாச்சு
I m trying vrying ஏதேதோ
I m lucky vucky this that oh

மெல்ல மெல்ல, slowly slowly
I'm learning verning கற்றுக்கொண்டே இருக்கிறேன்
மெல்ல மெல்ல, slowly slowly
I'm learning verning கற்றுக்கொண்டே இருக்கிறேன்

தாம் தூம் (english vinglish)
உனை தான் (english vinglish)
Morning noon (english vinglish english vinglish)

தாமே தூம் (english vinglish)
உனை தான் (english vinglish)
Morning noon (english vinglish english vinglish)

It's all about english vinglish
Oh oh oh
Morning noon english vinglish!
Oh oh oh

என்னானதோ ஏதானதோ
எங்கெங்கோ நெஞ்சம் நடக்குதோ
நிற்கவும் சொல்லாதே நான் செல்ல வேண்டுமே இப்போ
துன்பம் இல்லை அச்சம் இல்லை என் வழியை நானும் விட வில்லை
என் பாதை உள்ளதே நிற்கவும் சொல்லாதே

என்னுள்ளே மாற்றம் வந்தாச்சு
எல்லாமே இப்போ புதுசாச்சு
Naan happy vappy ஆயாச்சு
Naan busy vusy என்றாச்சு

தாம் தூம் (english vinglish)
உனை தான் (english vinglish)
Morning noon (english vinglish english vinglish)
தாமே தூம் (english vinglish)
உனை தான் (english vinglish)
Morning noon (english vinglish english vinglish)
It's all about english vinglish
Oh oh oh
Morning noon english vinglish!
Oh oh oh

Hurry vurry, walk shok, train vain, clock vock
Late vate, home vome, run vun run vun
Hello vello, food vood, call vall
Talk valk, tv shivi, sleep veep
Num num num num



Credits
Writer(s): Swanand Kirkire, Amit Trivedi
Lyrics powered by www.musixmatch.com

Link