I Am a Kuthu Dancer

ஒன்னு, ரெண்டு, மூனு, நாழு
சொன்னால் தானா ஆடும் என் காலு
ஐஞ்சு, ஆறு, ஏழு, எட்டு
இந்த ஆட்டம் எப்போதும் போடும் ஹிட்டு

Hey body tight ஆக்கிக்கோ
Shoulder'ர loose ஆக்கிகோ
நாக்கு மட்டும் நல்ல மடிச்சுக்கோ
இப்போ கை ரெண்டும் சேர்த்துக்கோ
காத்தாடி விட்டுக்கோ
அவ்லோ தாண்டா குத்து டான்சு போ

யே டப்பாங்குத்து ஆடவா
ஆடவா டப்பங்த்து
யே என் ஆசை மைதிலியே
எவன்டி உன்ன பேத்தான் பேத்தான்
பேத்தான் பேத்தான் பேத்தான்
எவன்டி உன்ன பேத்தான் பேத்தான்
போட்டு தாக்கு டன்டனக்கா
வாடி போன்டாட்டி கலாசலா
யே லூசு பெண்ணே லூசு பெண்ணே
லூசு பெண்ணே

யம்மாடி ஆத்தாடி ஆடலாமா
யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா
I am a குத்து dancer
ஹெ I am a குத்து dancer
I am a குத்து dancer
ஹெ I am a குத்து dancer...
ஹெ I am a குத்து dancer
I am a குத்து dancer
I am a குத்து குத்து குத்து dancer

குத்து

குத்து குத்து குத்து dancer



Credits
Writer(s): Str, Dharan Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link