Molachu Moonu

மொளச்சு மூணு இலயே விடல
தருவன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா?

மொளச்சு மூணு இலயே விடல
தருவன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா?

வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு
பாவம் என் நெஞ்சு என்ன பார்த்து நீ கொஞ்சு
பார்வை திருபாச்சி உன் தீண்டல் நெருபாச்சு
உன்ன பார்த்தாலே என் பாலம் மேருவாச்சு

ஹே கன்னாபின்னானு நீ அழகா இருக்குறியே
கண்கள் ரெண்டும் மாடவெயில் என்ன பொரிக்கிரியே
இமைகள் மூடாமல் கொஞ்சம் பார்வை பாக்குறியே
அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்ன பொதைக்கிரியே

ஒடம்பெல்லாம் மச்சக்காரி உசுபேத்தும் கச்சைக்காரி
இதமா மொத்தக்காரி மோசக்காரி
ஒடம்பெல்லாம் மச்சக்காரா உசுபேத்தும் கச்சக்காரா
இதமா மொத்தக்காரா மீசக்காரா

மொளச்சு மூணு இலயே விடல
தருவன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரக்கா

சிரிப்பு கல்கண்டு உன் சிணுங்கள் அணுகுண்டு
விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதைக்கண்டு
உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி
அலறும் நாள் தேடி என் ஆவல் திருக்காச்சு

ஹே தினுசு தினுசாக தெனம் கனவில் தோனுறியே
உடைய திருப்பி உசுர வருத்தி படுத்தி எடுக்குறியே
முழுசு முழுசாக என்ன முழுங்க நெனைக்கிறியே
ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி கதைய முடிக்கிரியே

மேடான பள்ளதாகே மிதமான சூறை காற்றே
புரியாத என்ன கோனே ஒத்தத சூடே
காதோரம் காதல் பேச்சி அழகான அரிவாள் வீச்சி
உயராதோ உயிரின் பேச்சே ஏதோ ஆச்சே

மொளச்சு மூணு இலயே விடல
தருவன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா?

மொளச்சு மூணு இலயே விடல
தருவன் ஒலக அழகி மெடல
வெரலு வெண்டக்கா உன் காது அவரக்கா
மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
கனிந்த காய் தோட்டம் நீதானா?



Credits
Writer(s): Viveka, Vijay Antony
Lyrics powered by www.musixmatch.com

Link