Yethi Yethi

மச்சி மச்சி
மொறச்சிட்டான்டா
மிரட்டி மிரட்டி அடிச்சிட்டான்டா
அண்ணாநகரம் டவரு நீடா
மம்முகட்டி அடிடா
சக்க போடு போட்டுடான்டா
சைக்கிள் கேப்பில் கவுத்துட்டாண்டா
ஆர்த்தி இப்போ உனக்குதாண்டா
தம்மு கட்டி புடிடா
ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீய ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி
ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீய ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி

என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி

சூது வாது தெரியாது

சொக்க தங்கம் ராசா
சுத்தம் பத்தம் கிடையாது
முகத்த கழுவு லேசா
ராஜா நான் ராஜா
என் பேட்டைக்கு என்றுமே

ராஜா ராஜா நான் ராஜா
என் சாலை எங்கிலும் ரோஜா

ராஜா நான் ராஜா

உன் திமிருக்கு எடுப்பேண்டா காஜா
ராஜா நான் ராஜா
என்னை தாங்கி புடிங்கடா தாஜா

ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீய ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி

பங்க் அடிச்சி திரிஞ்சிக்குவோமே
கடைசியில படிச்சுக்குவோமே
சன் ரைஸ பார்த்ததில்லை
கண்ணின்மணி
எங்களுக்கு ஏர்லி மார்னிங் பத்து மணி
லைட் ஹவுசு உயரத்தையும்
எங்க லவ் லெட்டர் தாண்டும்
பரிச்சையில பதில் எழுத
பாதி பேப்பர்ல நொண்டும்
சுட்டாதான் நெருப்பு
பட்டாதான் பொறுப்பு
ஏத்தி ஏத்தி ஏத்தி
என் நெஞ்சில் தீய ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
என் ஸ்டைல கொஞ்சம் மாத்தி
சூது வாது தெரியாது
சொக்க தங்கம் ராசா சுத்தம்
பத்தம் கிடையாது முகத்த
கழுவு லேசா போலி போலி
ஹா ஹா ஹா ஹா போலி

தண்டாலு தினம் எடுப்போமே
பஸ்கிந்த பல அடிப்போமே
அர்னால்ட போல ஏத்தி ஆர்ம்ஸ பாப்போம்
ஆ ஏதாச்சு சண்டை வந்தா
அப்சென்ட் ஆவோம்
ரௌண்டு கட்டி கெளப்புங்கடா
ரத்தம் சூடாக இருக்கு
பவரு கட்டி நொறுக்குங்கடா
பறக்க ரெக்கைகள் எதுக்கு காத்தாடி
போல போவோம்டா மேல
ஏத்தி ஏத்தி ஏத்தி
மாத்தி மாத்தி மாத்தி
சூது வாது தெரியாது
சொக்க தங்கம் ராசா
சுத்தம் பத்தம் கிடையாது
முகத்த கழுவு லேசா
ராஜா நான் ராஜா
என் பேட்டைக்கு என்றுமே
ராஜா ராஜா நான் ராஜா என்
சாலை எங்கிலும் ரோஜா
ராஜா நான் ராஜா
உன் திமிருக்கு எடுப்பேண்டா
காஜா ராஜா நான் ராஜா
என்னை தாங்கி புடிங்கடா தாஜா
ராஜா நான் ராஜா
என் பேட்டைக்கு என்றுமே
ராஜா ராஜா நான் ராஜா என்
சாலை எங்கிலும் ரோஜா
ராஜா நான் ராஜா
உன் திமிருக்கு எடுப்பேண்டா
காஜா ராஜா நான் ராஜா
என்னை தாங்கி புடிங்கடா தாஜா



Credits
Writer(s): N Muthu Kumaran, Harris Jayraj
Lyrics powered by www.musixmatch.com

Link