The Rise of Damo - Mandarin

Zhe Yindu Nanzi Shi Shui? | யார் இந்த இந்தியன்?
Ta Waisheme Lai? | ஏன் இங்கு வந்தான்?
Youren Ma Ta Shi Hehang | இவனை முனிவன் என்பர் சிலர்
Youren Shuo Ta Shi Shen | கடவுள் என்பர் பலர்
Zhe Yindu Nanzi Shi Shui? | யார் இந்த இந்தியன்?
Ta Waisheme Lai? | ஏன் இங்கு வந்தான்?
Youren Ma Ta Shi Hehang | இவனை முனிவன் என்பர் சிலர்
Youren Shuo Ta Shi Shen | கடவுள் என்பர் பலர்
Ta Zhi Hao Ni De Wo De Bing | நாம் கொண்ட நோய்கள் தீர்த்தான்
Ta Wei Women Zuo Wanju | விளையாட பொம்மை செய்தான்
Ta Jiao Women Da Jia Waiyu | அயல் மொழி ஒன்று சொல்லி தந்தான்
Women Chang Tai Mier | தமிழில் என்னை பாட வைத்தான்
Thaayae Thamizhae Vanangugirom | தாயே தமிழே வணங்குகிறோம்
Unnodae Thodangugirom | உன்னோடே தொடங்குகிறறோம்
Yaezhai Yethan Naavil Neeyae | ஏழை எந்தன் நாவில் நீயே
Kovil Kondaayae | கோவில் கொண்டாயே
(Music)
Ta Hen Qiguai Hen Qiguai Hen Qiguai | அவன் மிக மிக விசித்திரமானவன்
Ta Chang Ding Zhe Qiangbi | வேற்று சுவரை பார்த்துகிடப்பான்
Ta Yu Niao Lei He Dongwu Jiaoten | பறவை விலங்கோடு பேசிக்கிடப்பான்
Women Hen Ai Hen Ai Ta | அவனை அதீதமாக நேசித்தோம்
Damo Hui Bu Huilai? | தாமோ திரும்பி வருவானா?
Damo Hui Bu Huilai? | மீண்டும் அவனைக் காண்போமா?
Damo Hao Wang Li Tai Wang? | மீண்டும் எப்பொழுது வருவாயோ?



Credits
Writer(s): Karky, Harris Jayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link