Oru Nodi

ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
பொழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நேசமாக
பிறவி பல நூறு தாண்டியும் வருவேன் துணையாக

ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
பொழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நேசமாக
பிறவி பல நூறு தாண்டியும் வருவேன் துணையாக

வறண்டுவிட்ட காவேரியை இருந்தேன் என்ன பூமழையா
பொழிய வெச்ச காதல் என்ன ஆகிப்போச்சு வான்மழையா
ஓரக்கன்னு ஜாட மாடையா பேசி என்ன ஆகும் ஊமையா
கேலி இட யாரையா வேண்டுவதை கிளையா
அத நெல்லு ஒண்ணா கண்டு அறுவடைக்கு வந்தேன் நானும் ஆசையா

ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்

உறங்க கண்ணு மூடையிலும் ஓரங்கதில்ல உன் நெனப்பு
தைர கண்டா மீனா அடங்காம நீந்தும் உன் நெனப்பு
உன் நெனப்பு ஊற குருட்டுதே உள் மனசில் ஊசி எதுதே
வாழ மட்ட தீயிலே போன இந்த காதலே
தறி கேட்டு நிக்கும் நெஞ்சு கொலை அறுத்துப்புட்டு கூச்சல் போடுதே

ஒரு நொடி பிரியவும் தயங்குதே இருதயம்
பொழுதும் நிழலாக கூட வர பொறந்தேன் நேசமாக
பிறவி பல நூறு தாண்டியும் வருவேன் துணையாக



Credits
Writer(s): Yugabharathi, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link