Alla Jane -2

அல்லா ஜானே அல்லா
ஜானே அல்லா ஜானே அல்லா ஜானே அல்லா

கண்ணீர் அறியா கண்களும் உண்டோ
மண்ணில் பெறுகா குருதியும் உண்டோ

வெல்பவர் எல்லாம் போர்களில் இங்கே
வீழ்ந்தவர்க்கெல்லாம் பேர்களும் இல்லை
வெல்பவர் எல்லாம் போர்களில் இங்கே
வீழ்ந்தவர்க்கெல்லாம் பேர்களும் இல்லை

முகங்கள் இல்லா மரணத்தின் பாதை
முடிவொன்றும் இல்லா அழிவின் பாதை.

நன்மைகள் தீமைகள் யார்தான் அறிவார்
யார்தான் அறிவார்
நன்மைகள் தீமைகள் யார்தான் அறிவார்

நாளைய தீர்ப்பை யார்தான் தருவார்

நன்மைகள் தீமைகள் யார்தான் அறிவார்

நாளைய தீர்ப்பை யார்தான் தருவார்

குழு: ஜானே அல்லா ஜானே அல்லா ஜானே அல்லா



Credits
Writer(s): Shruti Haasan, Manushyaputhiran
Lyrics powered by www.musixmatch.com

Link