Thachukko

கிருஷ்ணா

தாச்சுக்கோ தாச்சுக்கோ
தங்கமே தாச்சுக்கோ
கூச்சுக்கோ கூச்சுக்கோ
கூடவே கூச்சுக்கோ

கண்களிலே தீ
கன்னத்திலே பால்
அங்கத்திலே பூ
ஆடையிலே தாழ்

அந்தப்புரம் உண்டு
ஆலிங்கனம் உண்டு
ஆனந்த லீலைகள் ஆயிரம்தான் உண்டு
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

தாச்சுக்கோ கோ கோ கோ தாச்சுக்கோ
தங்கமே தாச்சுக்கோ
கூச்சுக்கோ கூச்சுக்கோ
கூடவே கூச்சுக்கோ

கண்ணை பார் தக தக தக
அங்கம் பார் பள பள பள
தொட்டு பார் தல தல தல அள்ள வா
வாராயோ வர வர வர
தாராயோ தர தர தர
பேரின்பம் பெற பெற பெற
நீயும் வா

சுமை நான் தாங்கதான்
சுகம் நீ வாங்கதான்
சுமை நான் தாங்கதான்
நீ வாங்கதான்
பொன் ஊஞ்சலில் ஆட வா

அந்தப்புரம் உண்டு
ஆலிங்கனம் உண்டு
ஆனந்த லீலைகள் ஆயிரம்தான் உண்டு
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

தாச்சுக்கோ தாச்சுக்கோ
தங்கமே தாச்சுக்கோ
கூச்சுக்கோ கூச்சுக்கோ
கூடவே கூச்சுக்கோ

கிருஷ்ணா
ஏய் கிருஷ்ணா

கொலுசெல்லாம் சல சல சல சல
வளையல்கள் கல கல கல கல
மஞ்சத்தில் பல பல பல பல ஆசைகள்
அங்கங்கள் சுட சுட சுட சுட
அங்கங்கே தொட தொட தொட தொட
வழியெங்கும் கட கட கட கட ஆசைகள்

விண்ணில் ஒற்றை நிலா
மண்ணில் கூடல் விழா
விண்ணில் ஒற்றை நிலா கூடல் விழா
கொண்டாடும் நாள் இன்றுதான்

அந்தப்புரம் உண்டு
ஆலிங்கனம் உண்டு
ஆனந்த லீலைகள் ஆயிரம்தான் உண்டு
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

தாச்சுக்கோ தாச்சுக்கோ
தங்கமே தாச்சுக்கோ
கூச்சுக்கோ கூச்சுக்கோ
கூடவே கூச்சுக்கோ

கண்களிலே தீ
கன்னத்திலே பால்
அங்கத்திலே பூ
ஆடையிலே தாழ்

அந்தப்புரம் உண்டு
ஆலிங்கனம் உண்டு
ஆனந்த லீலைகள் ஆயிரம் தான் உண்டு
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

தாச்சுக்கோ



Credits
Writer(s): Vijay Pa, Sagar Vidya
Lyrics powered by www.musixmatch.com

Link