Jingu Chikka (From "Mynaa")

ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு
ஜிலு ஜிலுக்குற ரவிக்க போட்டு
எங்க நீயும் கிளம்பி போற சொல்லு வேகமா
நானும் தொணைக்கி வரேன் பேசிகிட்டே கண்ணே போவமா

ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்
ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்

ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு
ஜிலு ஜிலுக்குற ரவிக்க போட்டு
எங்க வேணா பொண்ணு போவேன் சும்மா வெலகுங்க
நீங்க எப்போதுமே தொணைக்கு வேணாம் எட்டி நகருங்க

ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்
ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்

நாடு ரொம்ப கெட்டுபோச்சு நல்லதெல்லாம் செத்து போச்சு
கூட வந்து இருக்கிறேனே கட்டுகாவலா
நீயும் கூடாதேன்னு சொல்லாதேடி குட்டி கோகிலா ஹேய்

ஹா-ஹா
ஹா
ஹா

ராயங்கூரு மூணு mile'u நாங்குனேரி நூறு mile'u
சாயங்கால வேளையில சேலை எதுக்கடி
சேவ கூவும் போது உடுத்திக்கலாம் கொஞ்சம் வெலக்கடி

ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்
ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்
சீராளூரு அஞ்சு mile'u சிதம்பரமோ அம்பது mile'u
வேலூருல ஏற்கனவே கம்பி எண்ணுன
அந்த வெக்ககேட்ட மறந்துபுட்டு இப்போ துள்ளுன

ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்
ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்

செங்கிபட்டி ஒன்பது mile'u சிங்கபூரு எத்தனை mile'u
அத்தனை ஊரும் சுத்தி பார்த்த ஆளு யாரடி
உன்னை ஆராய்ஞ்சு நான் பார்க்க வேணும் ஜோடி சேரடி
ஹோய்-ஹோய்-ஹோய்-ஹோய்

ஹா-ஹா

பூதலூரு ஏழு mile'u பூண்டி கோயிலு நாலு mile'u
காதலோட உன்னை நானும் கட்டிபுடிக்கவா
இல்ல காவி வேட்டி கட்டிகிட்டு பட்டை அடிக்கவா

ஆன்-கும்பகோணம் ஆறு mile'u குளித்தலையோ நாலு mile'u
ஊரு பூரா உதைப்பட்டும் நீ இன்னும் திருந்தல
உங்க அப்பன் அம்மா பாத்து வைச்ச பொண்ணும் மதிக்கல

ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்
ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்

மாயவரம் எட்டு mile'u மன்னார்குடி பத்து mile'u
எறைக்காத கேணியில நீரு ஏதடி
என்னை ஏத்துகிட்டு இஷ்டம் போல தூரு வாரடி அடியேய்

ஹா-ஹா

ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்
ஜிங்க்-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்-க்கு-சிக்கான்



Credits
Writer(s): D Imman, Yuga Bharathi
Lyrics powered by www.musixmatch.com

Link