En Ninaivuthane (From"Paadum Vanampadi")

என் நினைவுதானே
ஏங்குதே!
என் நினைவுதானே
ஏங்குதே!
பெற்ற அன்னை இல்லையே,
பேசும் தெய்வம் இல்லையே,
அவள்தான் இன்றி நான் இல்லையே.
ஓ.
என் நினைவுதானே
ஏங்குதே!
பெற்ற அன்னை இல்லையே,
பேசும் தெய்வம் இல்லையே,
அவள்தான் இன்றி நான் இல்லையே.
ஓ...
என் நினைவுதானே
ஏங்குதே!
நீதான் நானும் இங்கு பாடல்
சொல்லும் ஞனம் எல்லாம் அல்லி தந்த தேவன்,
குருநாதனே உனை வழுத்தினேன்.
நான்தான் தாயும்யின்ரி
பாட்டுப்பாட வாய்யும் இன்றி தத்தளிக்கும் ஜீவன்.
எனை வாழ்த்தினால்
நான் பாடுவேன்
ஹே...
என் நினைவுதானே
ஏங்குதே!
பெற்ற அன்னை இல்லையே,
பேசும் தெய்வம் இல்லையே,
அவள்தான் இன்றி நான் இல்லையே.
ஹே.
என் நினைவுதானே
ஏங்குதே!
நெஞ்சே உந்தன் பக்கம் தெய்வம் உண்டு உன்னை வெல்ல யாரும் இல்லை பாடு
நீ பாடினால்
ஊர் படுமே
வா வா
வெற்றி என்னும் மாலை உண்டு
உந்தன் தோளில்
வாங்கி கொண்டு ஆடு
வரும் காலமே உன் கையில்தான்
ஹே.
என் நினைவுதானே
ஏங்குதே!
பெற்ற அன்னை இல்லையே,
பேசும் தெய்வம் இல்லையே,
அவள்தான் இன்றி நான் இல்லையே.
ஹே...
என் நினைவுதானே
ஏங்குதே!
நாதம் மீட்டும் இந்த தந்திக்குள்ளே
பாலைபோலே
பொங்கி பொங்கி மோதும்,
இதுதான் ஒரு இசை காவியம்.
மீதம் என்னுடைய சித்தத்திலும்,
என்னுடைய ரத்தத்திலும் ஊரும் அதற்காகவே நான் வாழ்கிறேன்
ஹே...
என் நினைவுதானே
ஏங்குதே!
பெற்ற அன்னை இல்லையே,
பேசும் தெய்வம் இல்லையே,
அவள்தான் இன்றி நான் இல்லையே.
ஓ...
என் நினைவுதானே
ஏங்குதே!



Credits
Writer(s): Bappi Lahiri, Vaalee
Lyrics powered by www.musixmatch.com

Link