Kaala Kaala

காள காள காள அடங்காத காள
மேல மேல மேல என் காதல் உன் மேல
காள காள காள அடங்காத காள
மேல மேல மேல என் காதல் உன்மேல

உன்னோடு நானும் இங்கு
என்னோடு நீயும் இங்கு
நான் இன்று காண்பது கனவா (கனவா)
தினமும் நான் பார்க்கணும்
உன் கூட இருக்கணும்
நீ என்னை அடக்கணும்
முத்தம் கொடுக்கணும்
செல்லமாக நீ கடிக்கணும்
கட்டி அணைக்கணும்
காதல் செய்யணும்
உன் குட்டி காளைய நான் சுமக்கனும்

ஹேய் பெண்ணே உன்னால்
நான் காதல் செய்தேன் தன்னால்
எல்லாம் உந்தன் கண்ணால்
நான் வந்தேன் உந்தன் பின்னால்
ஏய் மறக்க மாட்டேன் இந்நாள்
உன் வாழ்வே இனிமேல் என்னால்
I love you என்று சொன்னால்
நான் சந்தோஷத்தில் தண்ணி அடிப்பேன்

காள காள காள அடங்காத காள
மேல மேல மேல என் காதல் உன் மேல
காள காள நீ அடங்காத காள
மேல மேல என் காதல் உன் மேல

அ-ஆ-ஆ
அ-ஆ-ஆ-ஓ-ஓ
சாஹினே-ஒ-சாஹி-தாஹே
சாஹினே-ஒ-சாஹி-தாஹே
சாஹினே-ஒ-சாஹினே
சராஹே-சராஹே
ஹே-ஒஹோ-ஓ

ஏன்டா நானும் உன்ன பார்த்தேன்
காதலுல விழுந்தேன்
இவன் வேணுமான்னே நூறு தடவ
என்னை நான் கேட்டேன்
நீ விட மாட்ட
நானும் உன்ன பாக்க கெளம்பினா
என் ஒவ்வொரு dress'u ம்
உன்னை பாக்க துடிக்குதே
நீ எங்கன்னு நான் தேடினா
என் தலைமுடி கூட சேர்ந்து தேடுதே
நான் இல்லாம நீ இருப்பியான்னு
உன்னை கேக்க மாட்டேன்
அப்படி நீ என்னை கேட்டா
அந்த சொல்ல நான் தாங்கமாட்டேன்

ஹேய் பெண்ணே உன்னால்
நான் காதல் செய்தேன் தன்னால்
எல்லாம் உந்தன் கண்ணால்
நான் வந்தேன் வந்தேன் பின்னால்
ஏய் மறக்க மாட்டேன் இந்நாள்
உன் வாழ்வே இனிமேல் என்னால்
I love you என்று சொன்னால்
நான் சந்தோஷத்தில் தண்ணி அடிப்பேன்

காள காள காள அடங்காத காள
மேல மேல மேல
என் காதல் உன் மேல
காள காள நீ அடங்காத காள
மேல மேல என் காதல் உன் மேல

உன்னோடு நானும் இங்கு
என்னோடு நீயும் இங்கு
நான் இன்று காண்பது கனவா
தினமும் நான் பார்க்கணும்
உன் கூட நான் இருக்கணும்
நீ என்னை அடக்கணும்
முத்தம் கொடுக்கணும்
செல்லமாக நீ கடிக்கணும்
கட்டி அணைக்கணும்
காதல் செய்யணும்
உன் குட்டி காளைய நான் சுமக்கனும்

ஹேய் பெண்ணே பெண்ணே உன்னால்
நான் காதல் செய்தேன் தன்னால்
எல்லாம் உந்தன் கண்ணால்
நான் வந்தேன் பின்னால்
ஏய் மறக்க மாட்டேன் இந்நாள்
உன் வாழ்வே இனிமேல் என்னால்
I love you என்று சொன்னால்
நான் சந்தோஷத்தில்
தண்ணி தண்ணி தண்ணி
தண்ணி தண்ணி அடிப்பேன்

ஒஹோ-ஒஹோ-ஓ-ஒஹோ-ஒஹோ
ஒஹோ-ஒஹோ-ஓ-ஒஹோ-ஒஹோ



Credits
Writer(s): Silambarasan, Prakashkumar G. Venkate
Lyrics powered by www.musixmatch.com

Link