Yaarume Kekkave Illa

யாருமே கேக்கவே இல்ல
நாடகம் போடுறே புள்ள
ஏன் உன்ன ஏமாத்துற

காதலும் தீரவே இல்ல
ஆசையும் மாறவே இல்ல
ஆனாலும் ஏன் ஏய்க்குற

அடியே அடியே அடி வாங்காதே
அருகே வரவே அணை போடாதே
ஆத்தாடி நீ என்ன கூத்தாடி ஆக்காதேடி

யாருமே கேக்கவே இல்ல
நாடகம் போடுறே புள்ள
ஏன் உன்ன ஏமாத்துற

காதலும் தீரவே இல்ல
ஆசையும் மாறவே இல்ல
ஆனாலும் ஏன் ஏய்க்குற

அடியே அடியே அடி வாங்காதே
அருகே வரவே அணை போடாதே
ஆத்தாடி நீ என்ன கூத்தாடி ஆக்காதேடி

ஓ... என்ன நடந்துருச்சி சொல்லு அடம் புடிச்சி
ஒண்ணும் ஆகாது ஆகாதடி
ஓஹோ ஹோ... தொட்டு தொடந்துருச்சி
சொந்தம் மலந்துருச்சி
இப்பயாச்சும் நீ வாய் பேசுடி

கோபங்கள் எல்லாம் கூடாது இன்று
சிரிப்போடு சொல்வாயே ராசாத்தி
ஆனாலும் என் மேல் ஏன் இந்த கோபம்
அதை நீயும் விட வேணும் கை மாத்தி
உன் பாசாங்கில் நான் இன்று
லூசாகிப் போனேனடி

யாருமே கேக்கவே இல்ல
நாடகம் போடுறே புள்ள
ஏன் உன்ன ஏமாத்துற
காதலும் தீரவே இல்ல
ஆசையும் மாறவே இல்ல
ஆனாலும் ஏன் ஏய்க்குற
அடியே...

பபாப்பப்பப்ப லாலா
பபாப்பப்பப்ப லாலா
பபாப்பப்பப்ப லாலா லாலா

ஓ... எங்க சிரிச்சிருக்க சும்மா நடிச்சிருக்க
என்ன பாக்காம நீ போறியே
ஓஹோ ஹோ... உள்ள தவிச்சிருக்கேன்
சுத்தி எளச்சிருக்கேன்
இப்போ நான் கேக்குறேன் sorry'யே

ஹே ஊதாரியாக திரிஞ்சாலும் கூட
ஒழுங்கான ஆளானேன் ஒன்னாலே
பூசாரி நானே கொல சாமி போல
உருவாக நீ நின்ன பின்னால
நீ தாயாகும் முன்னாலே
பேயாக கூடாதடி

யாருமே கேக்கவே இல்ல
நாடகம் போடுறே புள்ள
ஏன் உன்ன ஏமாத்துற
காதலும் தீரவே இல்ல

ஆசையும் மாறவே இல்ல
ஆனாலும் ஏன் ஏய்க்குற
அடியே அடியே அடி வாங்காதே
அருகே வரவே அணை போடாதே
ஆத்தாடி நீ என்ன கூத்தாடி ஆக்காதேடி



Credits
Writer(s): D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link