Oodhaa Kalaru (From "Varuthapadatha Vaalibar Sangam")

ஊதா... ஊதா...
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்

ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஏய் சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்

ரோஜா... ரோஜா...
ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு mummy
ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு mummy
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும்
நீ நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடனும்
ஊதா... ஊதா...

மத்தவங்க நடந்து போனா வீதி வெறும் வீதி
நீ தெருவில் நடந்து போனா எனக்கு செய்தி தலைப்பு செய்தி
மத்தவங்க சிரிப்ப பாத்தா ok வரும் ok
நீ சிரிச்சு பேசும் போது எனக்கு வந்துதிடுதே சீக்கே
மத்தவங்க அழகு எல்லாம் மொத்ததுல போரு போரு
சிங்காரி உன் அழகு தானே போதை ஏத்தும் பீரு பீரூ
Kingfisher பீரு
ஊதா... ஊதா...

மத்தவங்க உரசி போனா ஜாலி செம ஜாலி
நீ உரசி போன பிறகு பாத்தா காலி i am காலி
மத்தவங்க கடந்து போனா தூசி வெரும் தூசி
நீ கடந்து போக பரவும் குளிரு ac window ac
மத்தவங்க கண்ணுக்கெல்லாம் சிமாட்டி நீ சேட்டை சேட்டை
என்னுடைய கண்ணுக்கு நீ எப்போவுமே காதல் கோட்டை
நிப்பாட்டுறேன் பாட்ட
ஊதா... ஊதா...

ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
நீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடனும்
ஊதா... ஊதா... ஊதா...



Credits
Writer(s): Yugabharathi, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link