Ayyo ayyo Unkangal

ஐயோ
ஐயோ
உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

ஐயோ
ஐயோ
ஐயோடா ஐயய்யோ
நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ

சுடும் விழிகளிலே
அழகினிலே
தொடுகின்றாய் ஐயய்யோ

நடு இரவினிலே
கனவினிலே
என்னை தின்றாய் ஐயய்யோ

இமை எங்கெங்கும் உன் பிம்பம்
கண் மூடவில்லை ஐயோ
இதழ் எங்கெங்கும் உன் இன்பம்
வாய் பேசவில்லை ஐயோ

இடை எங்கெங்கும் விரல் கிள்ள
இதமாகும் ஐயய்யோ
தடை இல்லாமல் மனம் துள்ள
பதமாகும் ஐயய்யோ

ஐயோ
ஐயோ
உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
காலையில் தொடும் போது ஐயோ
மாலையில் தொடும் போது ஐயோ
ராத்திாி நடு ராத்திாி தொட்டால் ஐயய்யோ

ஓஹோ...
குங்கும வாசனைகள் ஐயோ
சந்தன வாசனைகள் ஐயோ
என்னிடம் உன் வாசனை ஹய்யோ ஐயய்யோ

கொடு கொடு கொடு எனவே கேட்குது கன்னம் ஐயய்யோ

கிடு கிடு கிடுவெனவே பூக்குது முத்தம் ஐயய்யோ

காது மடல் அருகினிலே ஐயோ
பூனை முடி கவிதை ஐயய்யோ

காதலுடன் பேசயிலே ஐயோ
பேச மறந்தாலோ ஐயய்யோ

மழை விட்டாலும் குளிா் என்ன
நீ வந்து போனதாலா

ஹா உயிா் சுட்டாலும் சுகம் என்ன
நீ இன்பமான தேளா

ஐயோ
ஹய்யோ
ஐயோ
ஹயய்யோ

உன் கண்கள் ஐயய்யோ
ஹய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ
ஓ. ஓ. ஹோ...
நீ தமிழ் பேசயிலே ஐயோ
நான் அதை கேட்கையிலே ஐயோ
காதலில் கண் ஜாடைகள் ஐயோ ஐயய்யோ

நீ எனை தேடயிலே ஐயோ
நான் உனை தேடயிலே ஹய்யோ
காதலில் மெய் காதலில் தொலைந்தால் ஐயய்யோ

கல கல கலவென பேசிடும் கண்கள் ஐயய்யோ

குலு குலு குலுவென கோதிடும் கைகள் ஐயய்யோ

கால்கொலுசு ஓசையிலே ஐயோ
நீ சினுங்கும் பாஷை ஐயய்யோ

ஆனவரை ஆனதெல்லாம் ஐயோ
அறுசுவை கொடுத்து ஐயய்யோ

மழை விட்டாலும் குளிா் என்ன
நீ வந்து போனதாலா

ஹா உயிா் சுட்டாலும் சுகம் என்ன
நீ இன்பமான தேளா

ஐயோ
ஐயோ
உன் கண்கள் ஐயய்யோ
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐயய்யோ

ஐயோ
ஐயோ
ஐயோடா ஐயய்யோ
நீ என்னை கண்ட நேரத்தில் மின்சாரம் ஐயய்யோ

சுடும் விழிகளிலே
அழகினிலே
தொடுகின்றாய் ஐயய்யோ

நடு இரவினிலே
கனவினிலே
என்னை தின்றாய் ஐயய்யோ



Credits
Writer(s): Srikanth Deva
Lyrics powered by www.musixmatch.com

Link