Hello Hello

Hello
Monisha here
Who is calling?

Hello hello
நீங்க யார் பேசுறது?
உங்க பேர் என்ன?

Hello hello hello
Hello hello hello
பேரை நான் சொல்லவா
ரசிகன் நான் அல்லவா
காதிலே பேசவா
காதலன் ஆகவா

I love you
Monisha
I love you

Hello hello hello
Hello hello hello

என்ன Mr?
பேரை கேட்டா பாடுறீங்க

என்ன Mr?
உங்க இஷ்டதுக்கு எதை எதையோ வாசிசிட்டு இருக்கீங்க

உன்னை நான் நேசிக்கிறேன்
அதையே நான் வாசிக்கிறேன்
உன்னை நான் நேசிக்கிறேன்
அதையே நான் வாசிக்கிறேன்

இதயத்தை யாசிக்கிறேன்
கிடைக்குமா என யோசிக்கிறேன்
கிடைக்குமா என யோசிக்கிறேன்

நேசித்தாலும் வாசித்தாலும்
யாசித்தாலும் யோசித்தாலும்
இதயம் கிடைக்காது
என்னை நெருங்க முடியது(is it so?)

Hello hello hello
Hello hello hello hello please
Mr. இப்போ உங்களுக்கு என்ன வேணும்

வேண்டும் வேண்டும்
காதல் வேண்டும்
தருவாயா(never)

மீண்டும் மீண்டும்
பேச வேண்டும்
தொடர்வாயா(chanceless)

கன்னி மனம்
மலர்ந்திடுமா
காகித மீன்
நீந்திடுமா

பிடிவாதம் தான் சரி ஆகுமா
ஆண் வாதம் தான்
ஹா அரங்கேறுமா(impossible)

Hello hello hello
Hello hello hello
பேரை நான் சொல்லவா
ரசிகன் நான் அல்லவா
காதிலே பேசவா
காதலன் ஆகவா

I love you
Monisha
I love you

Hello hello hello
Hello hello hello hello



Credits
Writer(s): T Rajhendharr
Lyrics powered by www.musixmatch.com

Link