Iniya Naal (Language: Tamil; Film: Manasellam; Film Artist 1: Srikanth; Film Artist 2: Trisha)

நிலவினிலே ஒளி எடுத்து செதுக்கி வைத்த சிலைமகளே
மின்னலை போல் அலை அலையாய்
விழியில் ஆடும் என் உயிரே

நிலவினிலே (ல-ல-ல-ல)
ஒளி எடுத்து (ல-ல-ல-ல)
செதுக்கி வைத்த சிலைமகளே (லல-லல-லல-லல)

மலரில் பனித்துளி கொஞ்சம் சறுக்கி விழுகுதே
இளைய மலர்களும் தேன் பருக துடிக்குதே
உலகினில் காதலில் நமக்கின்று முதலிடம்

நிலவினிலே ஒளி எடுத்து செதுக்கி வைத்த சிலைமகளே
மின்னலை போல் அலை அலையாய்
விழியில் ஆடும் என் உயிரே

மலரில் பனித்துளி கொஞ்சம் சறுக்கி விழுகுதே
இளைய மலர்களும் தேன் பருக துடிக்குதே
உலகினில் காதலில் நமக்கின்று முதலிடம்

நிலவினிலே ஒளி எடுத்து செதுக்கி வைத்த சிலைமகளே
மின்னலை போல் அலை அலையாய்
விழியில் ஆடும் என் உயிரே

பூக்கள் எல்லாம் நம் காதல் சொல்லத்தான்
பூத்தது பூத்தது பூமி எங்கெங்கும் (ஹே-நான-நான)
விண்ணின் மீன்கள் நம் சொந்தம் காணத்தான்
வந்தது வந்தது வானில் எங்கெங்கும் (ஹா-நான-நான)
ரெண்டு உயிர் என் கண்மணி ஒன்றாக்கு கட்டிபிடித்து
நானநா-நானநா-ரெண்டு உயிர் ஏன் கண்மணி
ஒன்றாக்கு கட்டிபிடித்து
கடலும் காய்ந்தாலும் உலகம் தீர்ந்தாலும்
உறவு தீராது மனதினிலே

மின்னலை போல் அலை அலையாய்
விழியில் ஆடும் என் உயிரே
நிலவினிலே ஒளி எடுத்து செதுக்கி வைத்த சிலைமகளே

மலரில் பனித்துளி கொஞ்சம் சறுக்கி விழுகுதே
இளைய மலர்களும் தேன் பருக துடிக்குதே
உலகினில் காதலில் நமக்கின்று முதலிடம்

நிலவினிலே ஒளி எடுத்து செதுக்கி வைத்த சிலைமகளே
மின்னலை போல் அலை அலையாய்
விழியில் ஆடும் என் உயிரே

நேற்று வரைக்கும் என் அன்னை என் நெஞ்சில்
மாற்றினாய் மனதையே ராணி நீயாக (நா-நான-நான)
காதல் என்றால் அது என்ன தெரியாது
மனதில் நீ வந்ததால் கண்டுகொண்டேனே-நா-நான-நான
எனக்குள்ளே நான் இல்லையே மீட்டுக்கொடு கண்டுபிடித்து
நானநா-நானநா-எனக்குள்ளே நான் இல்லையே
மீட்டுக்கொடு கண்டுபிடித்து
முதலும் நீயாக முடிவும் நீயாக
இடையில் நான் வாழ்வேன் உலகினிலே

நிலவினிலே ஒளி எடுத்து செதுக்கி வைத்த சிலைமகளே
மின்னலை போல் அலை அலையாய்
விழியில் ஆடும் என் உயிரே

மலரில் பனித்துளி கொஞ்சம் சறுக்கி விழுகுதே
இளைய மலர்களும் தேன் பருக துடிக்குதே
உலகினில் காதலில் நமக்கின்று முதலிடம்

நிலவினிலே ஒளி எடுத்து செதுக்கி வைத்த சிலைமகளே
மின்னலை போல் அலை அலையாய்
விழியில் ஆடும் என் உயிரே

Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link