Oru Katthirikka (From "Kizhakkum Merkkum")

ஒரு கத்திரிக்காய்க் ஒத்த ரூபா
கொடுத்தான் கணக்குப்புள்ள
அட கணக்கு பண்ணி கணக்கு பண்ணி
புடிச்சான் வயசுப்புள்ளே

ஒரு கத்திரிக்காய்க் ஒத்த ரூபா
கொடுத்தான் கணக்குப்புள்ள
(கொடுத்தான் கணக்குப்புள்ள)
அத கணக்கு பண்ணி கணக்கு பண்ணி
புடிச்சான் வயசுப்புள்ள
(புடிசசான் வயசுப்புள்ள)

ஓடிப் பிடிச்சு ஒட்டியணைக்க ஓடக்கரைக்கு போகுறான்
ஒரு அறுபத்தாறுக்கு இப்போ கேக்குது இருபத்தாறு
அட கரும்புச்சாறுக்கு பதிலா போகுது முருங்கச்சாறு
ஒரு அறுபத்தாறுக்கு இப்போ கேக்குது இருபத்தாறு
அட கரும்புச்சாறுக்கு பதிலா போகுது முருங்கச்சாறு

ஒரு கத்திரிக்காய்க் ஒத்த ரூபா
கொடுத்தான் கணக்குப்புள்ள
(கொடுத்தான் கணக்குப்புள்ள)
அட கணக்கு பண்ணி கணக்கு பண்ணி
புடிச்சான் வயசுப்புள்ள
(புடிச்சான் வயசுப்புள்ள)

தினத்தந்தி paper பாத்தா தினந்தோறும் கொள்ளை
கள்ளப் பொண்டாட்டியோட தகராறு
(ஹே-ஹே-ஹே-ஹே-ஹேய்)
ஊர் மேலே ஊர்கோலமா வாரானே யாரு

பழசப் பொறட்டு கேடி வரலாறு
திருடிப்புட்ட காசு அது தின்னுப்புட்டா போச்சு போச்சு
ஏய்க்கிறவன் pass'u அட ஏமாந்தா நீ loose'u loose'u
சோத்துக்கூடை (ஹான்) அடி சாமுண்டி
உன் ration card'u அது எங்கேடி
அரிசிக்கா மண்ணெண்ணெய்க்கா
அட எல்லாம் இங்கே queue அக்கா

ஒரு கத்திரிக்காய்க் ஒத்த ரூபா
கொடுத்தான் கணக்குப்புள்ள
(கொடுத்தான் கணக்குப்புள்ள)
அட கணக்கு பண்ணி கணக்கு பண்ணி
புடிச்சான் வயசுப்புள்ள
(புடிச்சான் வயசுப்புள்ள)

ஓடிப் பிடிச்சு (ஹா-ஹ-ஹா)
ஒட்டியணைக்க (ஹ-ஹ-ஹ)
ஓடக்கரைக்கு போகுறான்
ஒரு அறுபத்தாறுக்கு இப்போ கேக்குது இருபத்தாறு
அட கரும்புச்சாறுக்கு பதிலா போகுது முருங்கச்சாறு

ஒரு கத்திரிக்காய்க் ஒத்த ரூபா
கொடுத்தான் கணக்குப்புள்ள
(கொடுத்தான் கணக்குப்புள்ள)
அட கணக்கு பண்ணி கணக்கு பண்ணி
புடிச்சான் வயசுப்புள்ள
(புடிச்சான் வயசுப்புள்ள)

அழகான பொண்ணுக்கூட விளையாண்டான் பாரு
வேஷம் கலைஞ்சிப் பார்த்தா சாமியாரு
வேலியத் தாண்டி மேயும் வெள்ளாட்டை பாரு
நாட்டையே மேயும் பல குறும்பாடு

ஹே நம்ம நாட்டு நெய்யி
யார் பொண்டாட்டி கைய்யி கைய்யி
செய்வதெல்லாம் செய்யி
உன் மூஞ்சியில என் கைய வைய்யி

பூசை வைச்சா அது பூசை இல்லை
நீ மீசை வச்சா அது மீசை இல்லை
சாதிக்கா நீ மோதிக்கா
அட நீயும் நானும் பாதிக்கா

(ஒரு கத்திரிக்காய்க் ஒத்த ரூபா)
(கொடுத்தான் கணக்குப்புள்ள)
கொடுத்தான் கணக்குப்புள்ள
(அட கணக்கு பண்ணி கணக்கு பண்ணி)
(புடிச்சான் வயசுப்புள்ள)
புடிச்சான் வயசுப்புள்ள
ஓடிப் பிடிச்சு (ஹா-ஹ-ஹா)
ஒட்டியணைக்க (ஹ-ஹ-ஹ)
ஓடக்கரைக்கு போகுறான்

ஒரு அறுபத்தாறுக்கு இப்போ கேக்குது இருபத்தாறு
அட கரும்புச்சாறுக்கு பதிலா போகுது முருங்கச்சாறு
(ஒரு அறுபத்தாறுக்கு இப்போ கேக்குது இருபத்தாறு) ஹான்
(அட கரும்புச்சாறுக்கு பதிலா போகுது முருங்கச்சாறு)

ஹ, ஒரு கத்திரிக்காய்க் ஒத்த ரூபா
கொடுத்தான் கணக்குப்புள்ள
(கொடுத்தான் கணக்குப்புள்ள)
அட கணக்கு பண்ணி கணக்கு பண்ணி
புடிச்சான் வயசுப்புள்ள
(புடிச்சான் வயசுப்புள்ள)



Credits
Writer(s): Ilaiyaraaja, Palani Bharathi Palaniappan
Lyrics powered by www.musixmatch.com

Link